Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..18

Advertisement

ஹலோ மக்களே 🙂

It's tooo late and early morning 😂
Good morning எல்லாருக்கும்..🤗💕

இப்ப தான் முடிச்சேன். கையோட போஸ்ட் பண்ணிட்டேன். Mistakes இருக்கும். Will check it ASAP.

போன எபிக்கு எல்லாரோட கருத்துக்களுக்கும் நன்றி நன்றி நன்றி ❣️❣️❣️❣️

Here comes the 18th epi 😊

ஸ்வரம் - 18(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-33/

ஸ்வரம் - 18(2)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-34/

Happy reading ❤️
அன்புடன் கண்மணி 💕🤗
வெக்க வெக்கமா வருதே... தென்றல் , புயலா மாறி red alert தந்து காதல் பண்ணுது... கஞ்சி போட்ட சட்டை கணக்கா, விரைப்பா, பேசும் மொழி மறந்து கடமை ஆற்றிய மொழி இப்போ காதல், அன்பு, பாசம், நேசம்,புரிதல்,பரிவு,தோழமை என பல மொழி பேசுது ...எல்லாம் காதலின் மாயம்... நல்ல படியா ரெண்டு பேரையும் சேர்த்து வைமா...வெங்கி தான் வில்லன் னு guess இருக்கு .... பார்ப்போம்
அப்படியே இந்த mady பயலுக்கு ஒரு story ... Buy one get one free offer la
 
😁🙏 தெய்வமே you are chanceless 💕

நல்ல படியா சேர்த்து வைக்கிறதா... வைக்கலாம் 🤭🤭🤭 அதுக்கு மேல சொல்ல மாட்டேன்... இனி வர போற epi எல்லாம் சேதாரம் தான் 😂🤣 total damage 🤫🤫🤫🤫🤫🤫💯
 
😁🙏 தெய்வமே you are chanceless 💕

நல்ல படியா சேர்த்து வைக்கிறதா... வைக்கலாம் 🤭🤭🤭 அதுக்கு மேல சொல்ல மாட்டேன்... இனி வர போற epi எல்லாம் சேதாரம் தான் 😂🤣 total damage 🤫🤫🤫🤫🤫🤫💯
தெரியுமே... தெரியுமே... நீ வெண்ணையா ரெண்டு epi road போட்டப்பவே தெரியுமே. . இனிமேல் வழுக்கல் தான், சறுக்கல் தானு.... காஞ்சனா பேய் is in my control. Beware.... புயல் இல்லாமலே மூடின ஜன்னல் எல்லாம் ஆடும்...
 
Hi Kanmani
This episode flaunts another colour of the relationship of Maddy n Mozhi...so so lovely dr...both of their words pops enthu thru out.... நெகிழ்வு!!🥰
Then comes our love couple...enna oru feel unga ezhuthil..wow!!!
Thendral's deep love is magnonamous and magnificent in ur expressive writing 🔥🔥🔥 -that-the feelings of awe felt by Mozhi of also felt by us too..... Awesome yaar!!!,💥👏
The second half is full of குழைவு!!! Of Mozhi n Thendral..💞

The last bit u have suggested with Thendral also raised a bit of eagerness,coz Mozhi is seen always exclusive with 'HIS' "whole family of Anumma",due to some dirty talks of some dirty relatives and can understand how painful to them n also for Mozhi who also double painful to keep himself in a distance from them..may be this is eradicated and he feels free and one with "them" ..let's see how u give us the next move for this....
Waiting dr ❤️
 
Last edited:
Top