Ada invitation a pirivhu parumma thendral
உங்கள் அழுக்கு துணியை உங்களால் ஒழுங்கா துவைக்க தெரியல இதுல எங்க ஹீரோவ தொவைப்பாங்களாம்அடேய் அருண்மொழி
உன்னால மீனு காச்சவந்து ரொம்பவே கஷ்டப்பட்டுட்டா. நீயெல்லாம் டாக்டருன்னு சொல்லிக்கிறே.
பீச்சுல பாத்துட்டு குதூகலமா இருக்கிறியேடா. அவளே அவளை குழப்பிக்கிறா. அனும்மா மண்டையக் குழப்புனது பத்தாதுன்னு மீனுவையும் படுத்துறே.
இவுரு பெரிய செவுரு லார்ட் சிவான்னு நினைப்பு .
இதுல இன்விடேசன் குடுத்து கலாய்க்கிறே.
அதுவும் பேரு எழுதறேனு.
ஒழுங்கா மீனுகிட்ட முட்டிபோட்டு சரண்டர் ஆகறே. இல்லைன்னா எங்க ஆர்மி தொவைக்கிற தொவைல உங்க அனும்மா ஆஸ்பத்திரில ஒரு பெட்டு ரிசர்வ் பண்ண வேண்டியிருக்கும் பாத்துக்கோ
உங்கள் ஹீரோயினுக்கு அறிவு இல்லன்னா அவளை வெள்ளாவில வச்சு வெளுங்க எங்க ஹீரோ அறிவாளியா பொறந்துட்டாரே என்று ஏன் வயித்தெரிச்சல் படுறீங்கView attachment 6372ஏதே எங்க அழுக்கு துணிய நாங்க ஒழுங்கா தொவைக்கலையா??
எப்ப கேமரா வச்சாங்கன்னு தெரியலையே.
உங்காளை தொவைக்கதான் வெள்ளாவி வச்சிருக்கோமே அதைப் பாக்கலையா நீங்க .
Wow lovely update
மொழி தன் காதலால் அசத்துறான்