Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் தாலாட்டு 1

Advertisement

உங்கள் எழுத்து பணி சிறக்க எங்களின் வாழ்த்துக்கள. But நிறைய காண்டிஷன்ஸ் இருக்கு தினமும் epi rவேண்டும் அதிகம் leave எடுக்க கூடாது ரொம்ப முக்கியமா எங்கள கெஞ்ச விட கூடாது தினமும் கரைட் டைமுக்கு வந்துருங்க time உங்க விருப்பம், அதை நாளை எங்களுக்கு கதை போடும் போது தெரிவித்தால் போதும் இப்படிக்கு reader Sangam.
 
வாழ்த்துகள் தங்களின் வாசகரிலிருந்து எழுத்தாளர் அவதாரத்திற்கு...... நல்லமுறையில் எழுத்துப்பணியைத் தொடர வாழ்த்துகள் sis.

Good start... இளா தயங்க காரணம்??
அம்மா சரியான ஆளு தான் நேராவே leave கேட்க வந்துட்டாங்களே. நல்ல அப்பா, "அம்மா சொல்றத தான் கேட்டாகனும் ".
பொள்ளாச்சியில் hero intro வ எதிர்பார்க்கலாமா!!
 
உங்கள் எழுத்து பணி சிறக்க எங்களின் வாழ்த்துக்கள. But நிறைய காண்டிஷன்ஸ் இருக்கு தினமும் epi rவேண்டும் அதிகம் leave எடுக்க கூடாது ரொம்ப முக்கியமா எங்கள கெஞ்ச விட கூடாது தினமும் கரைட் டைமுக்கு வந்துருங்க time உங்க விருப்பம், அதை நாளை எங்களுக்கு கதை போடும் போது தெரிவித்தால் போதும் இப்படிக்கு reader Sangam.
Thank you for your support
கண்டிப்பா sis Sundays தவிர மற்ற நாள்ல epi இருக்கிற மாதிரி பாத்துக்கிறேன் mostly evening தான் epi இருக்கும்
 
Welcome sis 💐💐💐💐

நைஸ் ஸ்டார்ட்... 😍
தாய்மாமா குடும்பத்து கூட என்ன பிரச்சனை...
இந்த அம்மா கேடி.. ஸ்கூல்க்கே வந்து அவ மறுக்க முடியாத அளவுக்கு பண்ணி கார்ல தூக்கிப் போட்டுட்டு கிளம்பிட்டாங்க.... 🤭🤣🤣🤣
Thank you sis
 
Welcome sis 💐💐💐💐

நைஸ் ஸ்டார்ட்... 😍
தாய்மாமா குடும்பத்து கூட என்ன பிரச்சனை...
இந்த அம்மா கேடி.. ஸ்கூல்க்கே வந்து அவ மறுக்க முடியாத அளவுக்கு பண்ணி கார்ல தூக்கிப் போட்டுட்டு கிளம்பிட்டாங்க.... 🤭🤣🤣🤣
🤩 Thank you sis
 
Top