கதை நகர்வு அருமை ....
என்ன பெத்தவங்களோ அஞ்சலி கொழுந்தன் பத்தி எல்லாம் தெரிஞ்சும் அவனை கட்டிக்க சொல்லி இவங்களும் சேர்ந்து டார்ச்சர் பண்ணியிருக்காங்க
அஞ்சலி எவ்வளவு மன அழுத்தத்தில இருந்தா இப்படி முட்டாள்த்தனமா முடிவு எடுத்திருப்பாபாவம் குழந்தை அவளையும் சேர்த்து கொல்லப் பார்த்திட்டாளே
இவ அண்ணன் எல்லாம் உயிரோட தான் இருக்கானா
![]()
கதை அருமையாக போகிறது மகிம்மா......