Thank you dearexcellent narration,very good story.
எழுத்து வரம்பிற்கு எபிலாக் கொடுக்கிறது சிரமம் டியர்.அருமையான கதை. என்ன குழந்தை எபிலாக் உண்டா சகி.
Thank you dearexcellent narration,very good story.
எழுத்து வரம்பிற்கு எபிலாக் கொடுக்கிறது சிரமம் டியர்.அருமையான கதை. என்ன குழந்தை எபிலாக் உண்டா சகி.
ஜெயிச்ச எங்களுக்கு ஒரு நல்ல ட்ரிட் கொடுக்கனும் all the bestகூடுமானவரைக்கும் எல்லாருக்கும் பதில் கொடுத்து இருக்கேன். ஏதாவது மிஸ் ஆயிடுச்சான்னு எனக்கும் தெரியல. யாரும் என்னை தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். உங்க கமெண்ட்ஸ் டெய்லி பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டு இருக்கேன். நீங்க கொடுத்த உற்சாகம்தான் இந்த கதையை இவ்வளவு சீக்கிரமா நகர்த்தி முடிக்க முடிஞ்சது. உங்க எல்லாருக்கும் இதே இடத்தில மொத்தமா மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொளகிறேன். ஓட்டிங் ஸ்டார்ட் பண்ணும்போது தென்னை மரத்தையும் செல்லக்கிறுக்கியையும் மறந்துடாதீங்க...
Love you all![]()
மிக்க நன்றி டியர்ரொம்ப நல்லகதை குருவும் அஞ்சலியும் சவி ராதா மற்றும் எல்லா காத பாத்திரமும் சுப்பராக படைக்கப்பட்டு ஒர் ஓர் epi-யுலும் சுகமாக கொண்டு சென்று து Supero super போட்டியில் வெற்றி பெற வாழ்த்த்துக்கள் we are miss you குரு குருவின் செல்ல கிறுக்கி யும்
நன்றி டியர்Super Story...