ஒரே மூச்சிலே மொத்த கதையும் படிச்சு எல்லாத்துக்கும் கமென்ட் சொல்லி இருக்கீங்க. நன்றி நன்றி நன்றிகள் பலNice story.
ஒரே மூச்சிலே மொத்த கதையும் படிச்சு எல்லாத்துக்கும் கமென்ட் சொல்லி இருக்கீங்க. நன்றி நன்றி நன்றிகள் பலNice story.
தொடர்ந்து எல்லா அத்தியாயமும் படிச்சு கருத்துக்கள் கொடுத்தீங்க. மனம் நிறைந்த நன்றிகள் மா.nice
எத்தனை பெரிய கமென்ட். அதுவே ஒவ்வொரு எழுத்தாளருக்கும் மிகப் பெரிய சந்தோஷத்தை கொடுக்கும். மனசு நிறைந்து போகும். உங்க வார்த்தைகள் பெரிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுத்து இருக்குமா. Feeling very much blessed. கதையோட ஒவ்வொரு பகுதியையும் எத்தனை ரசிச்சு படிச்சு இருக்கீங்க அப்படின்னு உங்க கமென்ட் சொல்லுது. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்குமா. செகண்ட் பார்ட் நான் இ ன்னும் யோசிக்கலை. கண்டிப்பா முயற்சி செய்கிறேன். உங்கள் அன்பிற்கும் வாசிப்பிற்கும் மனம் நிறைந்த நன்றிகள் மாRegular writers summer vacation break. அதனால்தான் contest stories படிக்க time கிடைச்சுது.. இசையின் தாக்கம் அபாரம்.. i just completed the story in one go... மலரின் மௌனம் மிக மிக அருமை. இருவரின் இசை ஞானமும் , இசையின் மேல் பற்றும், இசையின் மூலம் எல்லாம் கடக்கும் விதமும் மிக மிக அழகாக உன் எழுத்தில் மிளிர்ந்தது...ஆழமான நட்புக்காக காதலை மறைத்த இசை பிரியனும், அழகான, அவன் மேல் வெறி கொண்ட இசை பிரியையும், மௌனமாய் அவர்கள் காதலை உணர்ந்த சாருவும், நண்பேன்டா என உயிர் காக்கும் தோழனாய் தனாவும், தோழிக்காக, துரோகம் செய்தாலும் அவள் சுமந்த உயிரை காத்த தாயுமானவளாய் சித்துவும், கண்டிப்புடன் நடந்தாலும் மகள் மேல் உயிராய் இருந்த அம்மாவும், தாயாய் தாங்கிய தாய் மாமனும் என்றும் எங்கள் நினைவில் நிற்பார்கள் அழியா இசை போல்...நெக்ஸ்ட் என் உயிர் தோழி சித்து க்காக ஒரு ஸ்டோரி எழுது டா...உனக்கு சொல்ல வேண்டாம்.. தனா என்னும் உயிர் தோழன் அவளுக்கு சரி ஜோடி.... இது என் அசகாய விருப்பம்... அப்படியே சாருவின் மெளனம் பேசும் வாழ்க்கை பற்றியும் எழுதலாம். கிருஷ்ணா bless
நன்றி நன்றி நன்றி. உங்கள் வார்த்தைகள் அத்தனை சந்தோஷமும் நிறைவும் தந்தன. மனம் நிறைந்த நன்றிகளும் அன்பும்.Wonderful story mam happy ending awesome pairs
From the bottom of the heart comment அப்படின்னு சொல்வாங்க இல்லையா அப்படி இருந்தது மா உங்க கமென்ட். ரொம்ப ரொம்ப நிறைவாக உணர்தேன். நன்றிகள் பல. சீக்கிரமே இன்னொரு கதையுடன் வருகிறேன். உங்கள் அன்பிற்கும் வாசிப்புக்கும் நன்றிகள் பலசூப்பர் டூப்பர் ஹிட் மா
கதை படிக்க ஆரம்பிச்சு next part போறதுக்குள்ள அச்சோ என்ன நடக்குமோன்னு கதைக்குள்ளேயே போய்ட்டேன்.
உண்மையிலேயே என்னை இந்த சுற்றுப்புறத்தையே மறக்க வைத்த வரிகள்.
மறக்க முடியாத, மறக்க நினைக்காத அதில் உலாவரும் மனிதர்களின் மனவோட்டம் ,உணர்ச்சிப் போராட்டம்.
இதே போல் இன்னும் சில பல கதைகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்![]()
Pleasure is mine dear.எத்தனை பெரிய கமென்ட். அதுவே ஒவ்வொரு எழுத்தாளருக்கும் மிகப் பெரிய சந்தோஷத்தை கொடுக்கும். மனசு நிறைந்து போகும். உங்க வார்த்தைகள் பெரிய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் கொடுத்து இருக்குமா. Feeling very much blessed. கதையோட ஒவ்வொரு பகுதியையும் எத்தனை ரசிச்சு படிச்சு இருக்கீங்க அப்படின்னு உங்க கமென்ட் சொல்லுது. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்குமா. செகண்ட் பார்ட் நான் இ ன்னும் யோசிக்கலை. கண்டிப்பா முயற்சி செய்கிறேன். உங்கள் அன்பிற்கும் வாசிப்பிற்கும் மனம் நிறைந்த நன்றிகள் மா