தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 13 நிறைவுப் பகுதி

Advertisement

Regular writers summer vacation break. அதனால்தான் contest stories படிக்க time கிடைச்சுது.. இசையின் தாக்கம் அபாரம்.. i just completed the story in one go... மலரின் மௌனம் மிக மிக அருமை. இருவரின் இசை ஞானமும் , இசையின் மேல் பற்றும், இசையின் மூலம் எல்லாம் கடக்கும் விதமும் மிக மிக அழகாக உன் எழுத்தில் மிளிர்ந்தது...ஆழமான நட்புக்காக காதலை மறைத்த இசை பிரியனும், அழகான, அவன் மேல் வெறி கொண்ட இசை பிரியையும், மௌனமாய் அவர்கள் காதலை உணர்ந்த சாருவும், நண்பேன்டா என உயிர் காக்கும் தோழனாய் தனாவும், தோழிக்காக, துரோகம் செய்தாலும் அவள் சுமந்த உயிரை காத்த தாயுமானவளாய் சித்துவும், கண்டிப்புடன் நடந்தாலும் மகள் மேல் உயிராய் இருந்த அம்மாவும், தாயாய் தாங்கிய தாய் மாமனும் என்றும் எங்கள் நினைவில் நிற்பார்கள் அழியா இசை போல்...நெக்ஸ்ட் என் உயிர் தோழி சித்து க்காக ஒரு ஸ்டோரி எழுது டா...உனக்கு சொல்ல வேண்டாம்.. தனா என்னும் உயிர் தோழன் அவளுக்கு சரி ஜோடி.... இது என் அசகாய விருப்பம்... அப்படியே சாருவின் மெளனம் பேசும் வாழ்க்கை பற்றியும் எழுதலாம். கிருஷ்ணா bless
 
மலரே மௌனமா எங்கு எப்போ கேட்டாலும் ஷ்யாம் சந்தியா தான்
💞💞💞💞💞💞💞💞
கோதை மா. உங்க கமென்ட் பெரிய சர்ப்ரைஸ். நன்றி நன்றி நன்றி
 
Superb story ma. சந்தியா இல்லாத மாறி வருமோனு கொஞ்சம் பயந்தேன். நன்றாக முடித்திருக்கிறீர்கள். தனா எப்படியும் நண்பனை விடமாட்டான் என புரிந்தாலும் நேற்றைய கடைசி வரி ஒரு எதிர்பார்ப்பு. மேன் மேலும் நல்ல படைப்புக்கள் அளிக்க வாழ்த்துகள் மா.
உங்க வார்த்தைகள் அத்தனை நிறைவை கொடுக்குது. கதையோட துவக்கத்தில் இருந்து கூடவே பயணிச்சு வந்தீங்க. ரொம்ப சந்தோஷம் எனக்கு மனம் நிறைந்த நன்றிகள்
 
Super 👌👌👌👌sis semma ending itha ethir parkale nan semma 😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘
எல்லா எபியும் அத்தனை என்ஜாய் செய்து படிச்சு கமெண்ட்ஸ் சொன்னீங்க. நிறைய உற்சாகம் கொடுத்தீங்க. மனம் நிறைய சந்தோஷம். நன்றிகள் பல
 
Nice finish
Oru romance story a villainae illamal thiriller story aa kuduthu irrukeenga

Hero n heroine seranum nu thoninalum, ivanga eppadi seruvaanga nu bayama irrundhucchu oru best thiriller aa kuduthu irrukeenga...

their is no villain
but Sandya's emotional decision which is against societial norms is the villain....
kadhal pithu thappu nu therindum thavaru seiyaa vaichu irruku

Nice finish
Understanding of Dhana and Charu is amazing....
waiting
நன்றி நன்றி நன்றி. தாமதமான பதிலுக்கு ரொம்ப ஸாரி. அன்னைக்கு உங்க கமென்ட் பார்த்ததும் மனசு நிறைய சந்தோஷம். எத்தனை உற்சாகம் தரும் வார்த்தைகளை நீங்க சொல்லி இருக்கீங்க அப்படின்னு சொல்லத் தெரியலை. தலையில் ஒரு கிரீடம் வெச்ச மாதிரி இருந்தது. கதையின் தொடக்கத்தில் இருந்து கூடவே வந்ததற்கும் பெரிய பெரிய நன்றி மா.
 
ஷ்யாம் சந்தியா 😍😍😍 இரண்டு இசைப் பிரியர்களுக்கும் பரிசா குட்டி இசை ப்ரியன் வந்தாச்சு ☺️☺️☺️☺️☺️☺️

செய்யாத தவறுக்கு பழி ஏற்று தனக்குள்ளே இறுகி போன நாயகன் ஷ்யாம் 🤗🤗🤗🤗

இசையால் மட்டுமே இளகி போற ஷ்யாமை தன் காதலாலும் இளக வச்ச நாயகி சந்தியா ☺️☺️ ☺️ ☺️

தனா நல்ல நண்பனா எல்லா நேரத்திலும் ஷ்யாம் சொல்லாமலே அவன் மனதையும் உணர்வுகளையும் புரிஞ்சு நடந்துக்கிட்டான் (எனக்கு மட்டும் இடையில் இவன் மேல் கொஞ்சம் கோவம்)

சாரு இந்த சின்ன பொண்ணுக்கு இருக்க புரிதலும் முடிவு எடுப்பதில் தெளிவும் அருமை😀😀😀இவ கூட பிறந்த ரஞ்சனாவுக்கு மட்டும் ஏன் இல்லாமல் போனதோ ☹️☹️☹️

சித்தாரா 😀 😀 😀 தன் தோழி தப்பு செஞ்ச போதும் அவளை விடாமல் துணையா இருந்ததும் அதே நேரம் தப்பை கண்டிப்பதும் நல்ல நட்புக்கான அடையாளமா இருக்கிறா 🙂🙂🙂🙂

சித்து உன் ப்ரண்டு உப்பு இல்லாத சாப்பாடு மட்டும் இல்லை களியும் திங்க வைக்க பார்த்தா ஆனா எங்க ஹீரோவோட பெருந்தன்மையால் தப்பிச்சிட்ட 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

சித்தாராவோட அப்பா அம்மா தன் பொண்ணை மட்டும் இல்லை அவளோட தோழியையும் தங்களோட பொண்ணு மாதிரி பார்த்துக்கிட்டாங்க 🤓🤓🤓🤓🤓


காதல் நம்மை சரியா வழி நடத்துறதா இருக்கணும் 😀😀😀அதுவே கண்மூடித்தனமாக மாறினால் நம்மை மட்டும் இல்லை நாம் காதலிச்சவங்களையும் சேர்த்து நரகத்தில் தள்ளிடும் அதுக்கு சந்தியா காதல் தான் உதாரணம் 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️ 🤦🏻‍♀️

சாரு , தனா இரண்டு பேரும் புரிஞ்சு கிட்டதால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை 🤧 🤧 🤧 ஒரு வேளை இவங்க எதிரா இருந்தால் வாழ்நாள் முழுக்க ஷ்யாம் எத்தகைய துன்பத்தை அனுபவிச்சிருப்பான் 🙁🙁🙁அதை பார்த்து சந்தியா தான் அவனை விட அதிகமாக துடிச்சிருப்பா 😔😔😔😔😔 இனியாவது சந்தியா ஒரு முடிவை எடுக்கிறதுக்கு முன்னாடி நிதானமாக யோசிச்சா நல்லது 🙂 🙂 🙂🙂 🙂

தனா சாரு மூனு மாசத்துக்கு முன்பே முடிவு எடுத்தவங்க அப்போதே ஷ்யாம் கிட்ட பேசியிருந்தா இந்த மூனு மாசம் சந்தியா குற்ற உணர்ச்சியில் அனுபவிச்ச மன அழுத்தம் இல்லாமல் போயிருக்கும் 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 பிரசவமும் சிக்கல் ஆகியிருக்காது என்று தோணுது 🙁🙁🙁

சாருவுக்கு ஒரு வாழ்க்கை அமையுற வரைக்கும் ஷ்யாம் குற்ற உணர்ச்சியில் தவிப்பான் என்று அவளுக்கு மாப்பிள்ளை முடிவு செஞ்சதும் வந்து சொல்றான் ☺️☺️☺️☺️ஆனா தப்பான நேரத்தில் என்ட்ரி கொடுத்துட்டாங்க ☹️☹️

சந்தியா கர்ப்பம் என்று தெரிஞ்சிருந்தா நிச்சயம் மூனு மாசத்துக்கு முன்னாடியே தங்கள் முடிவை சொல்லியிருப்பாங்க 🤭🤭🤭🤭ஆனா சந்தியாவுக்கு அவ தவறை உணர்த்த விதி இப்படி ஒரு விளையாட்டை ஆடியிருக்கோ 🤧🤧🤧

சந்தியா உன் மகன் வளர்ந்து வந்ததும் என்னோட வயசும் உங்களுக்கு கல்யாணம் ஆன வருஷமும் ஒன்னா இருக்கே என்று கேட்டா அம்மா ரிவர்ஸ் டெக்னாலஜில கல்யாணம் செஞ்சேன் என்று பெருமையா சொல்லிக்கோ😜😜😜😜😜😜😜😜😜😜

மலரே சாங்கை விட இந்த இடியட் தான் அவளோட லவ்வை எல்லாருக்கும் சொல்லிடுச்சு 😍😍😍😍😍
முதலில் லேட் ரிப்ளைக்கு ரொம்ப ரொம்ப ஸாரி மா. கதையின் ஒவ்வொரு பகுதியையும் அத்தனை அழகா ரசிச்சு சொல்லி இருக்கீங்க. இதற்கு வெறும் ஒரு வார்த்தையில் நன்றி ன்னு சொல்லிட்டு போக மனசு வரலை. அதான் லேட்

இந்த அத்தியாயத்துக்கு இல்லை எல்லா அத்தியாயத்தையும் அவளவு அழகா ரசிச்சு படிச்சு அனலைஸ் செய்தீங்க.

பல நேரங்களில் நான் பார்க்காத கோணத்தில் பார்த்து கூட கமெண்ட்ஸ் சொன்னீங்க. யூ ஆர் அவ்சம். நான் உங்க கமெண்டில் நான் ரொம்ப ரசிச்ச விஷயம் ரிச்வர்ஸ் டெக்னாலஜி. செம செம போங்க.

துவக்கம் முதல் நிறைவு வரை கூடவே வந்து உற்சாகம் தந்தற்கு மனம் நிறைந்த நன்றிகளும் அன்பும் மா.
 
அருமையான கதை வத்சு மா 😍 😍 😍 😍 இந்த சந்த்யா காலத்து மலர் மௌனமா இருந்து குழல் ஊதும் ஷ்யாமளனை குட்டனுடன் வாசனை வீசியது மனதை மயக்குதுமா🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
என்னை வத்சு மா அப்படின்னு கூப்பிடறது ஏங்க அம்மாதான். நீங்களும் அப்படி சொன்னது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது. ரொம்ப ரொம்ப அழகா இருந்தது உங்க கமென்ட்.. நன்றிகள் பலப் பல
 

Advertisement

Advertisement

Back
Top