சந்தியா உன் விருப்பத்துக்கு பண்ணிட்ட ஷ்யாமை யோசிக்கலையே. அப்பா இல்லாம குழந்தை பாவமில்லையா. குடையில்லாமல் ஷ்யாமும் கலங்குறானா. சாருவா பார்த்து ஏதாவது பண்ணா நல்லாயிருக்கும்.
ரொம்ப ரொம்ப யதார்த்தமா ரொம்ப சரியா கேட்டு இருக்கீங்க. அடுத்த ஒன்றிரண்டு அத்தியாயத்திற்கு அப்புறம் ஷ்யாமின் உணர்வுகள் வெளி வரும். அப்போ உங்க கேள்விகளுக்கு பதில் வரும். வண்ணமயமா ரொம்,ப அழகா கமென்ட் சொல்லி இருக்கீங்க. அத்தனை சந்தோசம். நன்றிகள் பல மாசந்தியாஎந்த தைரியத்தில் இப்படி ஒரு முட்டாள்தனம் செஞ்சா
இப்போ சந்தோஷமா தான் இருக்கும்
ஆனா குழந்தை வளரும் போது தான் பிரச்சினை
அப்பா யாருன்னு சொல்ல முடியுமா
![]()
![]()
![]()
அவன் சாருவ கல்யாணம் செஞ்ச பிறகு இது தெரிய வந்தால் எத்தனை பேர் நிம்மதியை பறிக்கும்
சாருவுக்கு கல்யாணத்தில் விருப்பம் தான் போல![]()
![]()
![]()
உண்மை தெரியும் போது ஷ்யாமோட கோவத்தை சமாளிக்க முடியுமா![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
உங்கள் கேள்விக்கான பதில் சீக்கிரம் தெரிய வரும் . உங்க நேரத்தை கொடுத்து கதை படித்து கருத்துக்கள் சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா. உங்கள் வார்த்தைகள் எனக்கு பெரிய ஊக்கம்Ella ragasaiyumum veliya vandhiruchu.... avanukku therinja, ennava irukkum avan reaction??? Awaiting for the next episode....
wow wow Thank u so much. Feeling extremely encouragedLovely. I have the same feelings whenever I read this story![]()
Becoming a fan of your comment and your song choices. Innaikku enna paattu varumnu epi podum pothe oru aarvam varuthu. Thank u so so much ma
இந்த கதை புத்தகமா வந்திருச்சு. அதுக்கு முனன்டியே உங்க கவிதைகள் கிடைச்சு இருந்தா அதையும் கதையோட இணைச்சு இருப்பேன். அவ்ளோ அழகா இருக்கு. உங்களுக்கு கவிக்குயில் பப்ப்டின்னு பெயர் வெச்சது மிகச் சரி மா. மனம் நிறைந்த அன்பும் நன்றிகளும்.மழையில் நனைந்து கொண்டு இருக்கிறாய்
சாரலாய் என் மனதில்
உன் புன்னகையில்
நானும் நனைகிறேன்...
மழையை தடை செய்திடுமோ உன் குடை
மடை உடைக்கும் நீர் போல
என் எண்ணங்களை தடை செய்திடுமோ
உன் கோவம்...
சாய்ந்து கொள்கிறேன் சற்றே _ஆம்
சில நாட்களின்
சேர்ந்த இந்த சாரலின் நிமிடங்களை
சேர்த்துக் கொண்டு
சாகும் வரை வாழ்ந்திடுவேன்_ உன்
சாயலில் வரும்
செல்ல குழந்தையுடன்...
சீக்கிரம் சொல்றேன் மா. ஒன்பதாம் அத்தியாயத்தின் இறுதியில் நமை தெரிய வரும். பத்தாம் அத்தியாயத்தில் ஷ்யாமின் எதிர் வினைகள். தொடர்ந்து கதை படித்து கருத்துக்கள் சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா.உண்மை தெரிய வந்தால்....
Interesting update![]()
Thank u so muchNice
unga time spend panni ovvoru epiyum padichu comments podareenga. extremly happy. Thank you so so muchNice ud sis