Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீரா...பகைதீரா-06

Advertisement

lakshu

Well-known member
Member
தீரா...பகைதீரா-06

ஐயர் மந்திரம் ஓத அதை திருப்பி சொன்னபடி தீரன், அவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அர்ஜூன் ,மச்சான் நல்லா யோசிச்சிகோடா சிட்டு உனக்கு செட்டாகுமான்னு இல்ல கல்யாணத்தை நிறுத்திடலாம்....

மந்திரத்தை சொல்லியபடியே அர்ஜூனை முறைக்க, தீரன் பக்கத்தில் மாலையும் கழுத்துமாக உட்கார்ந்திருந்த சிட்டு ஒரக்கண்ணால் அர்ஜூனை பார்த்து... அஜ்ஜூ அண்ணா என்னண்ணா சொல்றீங்க..

ஹீ..ஹீ.. இளித்துவிட்டு சிட்டு ரொம்ப நல்ல பொண்ணு சொன்னேம்மா.. போலியாக அவனை பார்த்து சிரித்துவிட்டு கண்களால் மிரட்டினாள் சிட்டு...

பொன்தாலியை எடுத்து சிட்டுவின் கழுத்தில் கட்டினான்...இரண்டுநாள் முன்னாடிதான் தன் வீட்டிற்கு அழைத்துவந்தோம் ஆனால் இன்றோ என் மனைவி இதெல்லாம் கனவா என்று தோன்றியது தீரனுக்கு.. நடிக்கத்தான் சொன்னான் அவள் நெற்றியில் திலகமிட அனைத்தும் மறந்தான்...ஏதோ ஒன்று அவளிடம் என்னை இழக்கிறேன்... முன்ஜென்மம் பந்தமோ.. நல்லவேளை மகா என்ற பொண்ணை கல்யாணம் செய்யவில்லை என்ற திருப்தி அவன் மனதில்..

நெற்றியில் குங்குமமிட இமையை விரித்து தன்னவனை நிமிர்ந்து பார்த்தாள்... அவள் பார்வை சொல்லும் அர்த்தம் புரியவில்லை கணவன் ஆன தீரனுக்கு... காதலிப்பவர்களுக்கும் மட்டும் புரியும் பாஷை, கண்ணகளின் மொழி... மொழியை அறிந்துக்கொள்ள சிட்டுவின் மேல் அவனுக்கு காதல் வரவில்லையே..

காந்தம் என ஈர்க்கும் விசை, முழுகிடுவேனோ...பயந்துபோனான் தீரன்..

வீட்டில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியே ஒருத்தரை தவிர நீலமேகம்தாங்க... தன் பெண்ணை கொடுக்கதானே திட்டம் தீட்டினான்.. ஆனால் விதி... ஏதோ பணம்காசில்லாத பெண்ணை கூட்டிட்டு வந்திருக்கான்.. அதைபோய் லட்சுமின்னு கொண்டாடுதுங்க...

மண்டபத்தின் வாயிலில் நிற்கும் மயூரியை பார்த்து நக்கலாக சிரிக்க.. இதுக்குதான் காலையிலே குலதெய்வம் கோவிலுக்கு போகனும் அடம்பிடிச்சிங்களா மாமா, மயூரி குஸ்தியை பார்த்து கேட்டாள்..

சத்தியமா இதுக்கும் எனக்கும் சம்மதமில்லமா என்றார்...
உடனே அர்ஜூனுக்கு போன்போட்டு அவளை கூட்டிட்டு பக்கத்து ரிசார்ட்க்கு வரச்சொல்லுங்க..

மயூரியும் நந்தனும் நடக்க, குஸ்தி சிட்டுவை பார்த்து தன் கட்டை விரலை உயர்த்தி காட்டினார்....

அவரை பார்த்தபடி தலையை ஆட்டினாள்... மணமக்கள் தன் அப்பாவின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.. மகேந்திர வர்மனுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி எத்தனை தடங்கல் மகன் திருமணத்திற்கு... எப்போ நடக்குமோ கண்ணில் கனா கண்டிருந்தார்... தாயிருந்திருந்தா இந்நேரம் அவனுக்கு இரண்டுபிள்ளை அல்லவா இருந்திருக்கும்.. எதையோ இழுந்தமாதிரியல்லவா இருப்பான்... யாரிடமும் பேசாமல் தனித்திருப்பது... சிட்டுவை தோள்தொட்டு தூக்கி எங்க வீட்டு லட்சுமியம்மா நீ... என் மகனுக்கு தாயாகவும், தாரமாகவும் எப்போதும் இருக்கனும்மா...

தன் தந்தை சிட்டுவிடம் சொல்லுவதை கவனித்து தந்தையின் எல்லையற்ற பாசத்தை கண்டான்... அம்மாவாகும், அப்பாவாகவும் நீ இருக்கும்போது யாரும் எனக்கு தேவையில்லப்பா என்று சொல்லிக்கொண்டான் மனதில்..

மணி 11 ஆனது... நீ போய் அந்த ரூமில ரெஸ்ட் எடுத்துக்கோ சிட்டு என்று அனுப்பி வைத்தான் தீரன்...

பக்கத்திலிருக்கும் ரிசார்ட்டில்... அர்ஜூன் ரூமை தட்ட வீரண்ணா வந்து கதவை திறந்தார்... சித்தி எங்க தாத்தா.. உள்ளே இருக்கா

சித்தி என்னை மன்னிச்சிடுங்க என்று மயூரியின் காலில் விழுந்தான் அர்ஜூன்..

என்னடா செஞ்சிவச்சிருக்க...

சித்தி மகாதான் எங்கம்மா உன்னை வளர்த்தற்கு உனக்கு நன்றி கூட கிடையாதா.. அப்ப என்னை தங்கச்சியா நீ பார்க்கல சொல்லி என்னை சென்டிமென்டா ப்ளாக்மெயில் செஞ்சி காரியத்தை சாதிச்சிட்டா.. அதுக்கு குஸ்தி தாத்தாவும் உடந்தை அர்ஜூன் உளற...

டேய் அஜ்ஜூ நிறுத்துடா தொடைநடுங்கி... இப்பஎதுக்கு ஒவரா ஜூஸ் பிழையற மகா சொல்லிக்கொண்டே உள்ளே வந்தாள்..

பார்த்திக்கலா சித்தி எப்படி பேசறா..

சின்னவயசிலே உன்னை உங்க தாத்தாகிட்ட விட்டது தப்புடி எவ்வளவு தைரியமிருந்தா என் அண்ணன் பையனை ஏமாத்துவ... யார கேட்டு கல்யாணத்தை பண்ணிட்டு வந்திருக்க கையை ஒங்கிக்கொண்டு போனாள் மயூரி..

மயூ... நிறுத்து என்ற கையை பிடித்துக்கொண்டார் நந்தன். மணப்பெண் கோலத்தில வந்திருக்கா ஆசிர்வாதம் செய் மயூ பொண்ணை திட்டாத..

இப்படி செல்லம் கொடுத்தே கெட்டுபோயிருக்கா.. அவ செஞ்ச காரியம், உண்மை தெரிஞ்சா தீரண் என் பண்ணுவான்..

ஏய் அவனை விரும்பியாடி கட்டிக்கிட்ட... இல்லதானே உனக்கு தேவை சொத்து..

ஆமாம் எனக்கு அந்த வீட்டில உரிமை, அதிகாரம் சொத்து எல்லாமே தேவை.. என் வேலை முடிஞ்சவுடனே கிளம்பிடுவேன்..

பாருங்க... இப்படி விட்டுபோகதான் தீரனை கட்டிக்கிட்டாளா... அவன் என்ன பாவம் செஞ்சா...

அய்யோ பொண்ணுக்கு பரிதாபம் படாதே உன் அண்ணன் பையன் தான் உனக்கு ஸ்பெஷல்...

அவன் பொறந்ததிலிருந்து நெஞ்சிலே சுமந்தவடி...

ரொம்ப நல்லவன்தான் உன் அண்ணன் மகன்... இங்கபாருங்க நாலு பொண்ணை பிராக்கெட் போட்டிருக்கான்... மன்மதன் புரியுதா... நானில்லையினா இன்னொருத்தி... உங்க ராஜபரம்பரையில இது சாதாரணம் தானே.. சரி டைமாயிடுச்சு டாடி என்று நந்தனின் அருகில் வந்தாள்..

அவளின் உச்சியில் முத்தமிட்டு ஜாக்கிரதை மகா... ரொம்ப மோசமான மனுஷங்க.. அதுக்குதான் உங்கம்மா பயப்படுறா...

குஸ்தி... என்று அவளின் தாத்தாவின் கையை பற்றினாள்.. எப்படி என் என்ட்ரி...

சூப்பருடா... யாருக்கும் பயப்படாதே கண்ணுல பயம் தெரியகூடாது..

தாத்தாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்..அஜ்ஜூவை பார்த்து நீயெல்லாம் குஸ்தி பேரனு சொல்லாதே...

முறுக்கிக்கொண்டு இருக்கும் மயூவை கட்டியனைத்து, அம்மா பயப்படாதே தீரனை கொஞ்சமா டார்ச்சர் செய்யறேன்... பெண்ணை பெற்றவளாயிற்றே... மகாவை பக்கத்தில் உட்கார வைத்து,

மகா.. அரண்மனையில கொஞ்சம் பழைய பழக்கவழக்கம் இருக்கும்.. நீ விளையாட்டுபொண்ணு மாதிரி நடந்துக்காதேடா... எங்கண்ணன் வீட்டிக்கு மூத்த மருமகளாயிட்டே சில கடமைகள் இருக்குடா.. எக்காரணத்துக்கும் எங்க அண்ணனை தலைகுனிய வைக்காதே என்று கண்கள் கலங்க மயூ கூற..

அம்மா என்னது சின்னபிள்ளை மாதிரி அழுதுட்டு.. நான் பார்த்துக்கிறேன்... நீ அப்பா,தாத்தாவை பத்திரமா பார்த்துக்கோ... சரியா.

சிட்டு டைமாயிடுச்சு சீக்கிரம் வா அர்ஜூன் கத்த... இருவரும் கிளம்பினர்... நந்தனின் அண்ணன் மகன்தான் அர்ஜூன் , சிறிய வயதிலே பெற்றோர்கள் வெடிக்குண்டு விபத்தில் இறந்துவிட.. மயூரிதான் தன் பிள்ளையைபோல் வளர்த்தார்... எதைகேட்டாலும் மகாவிற்காக செய்வான்... அவனை உருட்டிமிரட்டியே காரியத்தை சாதித்துவிடுவாள்...

......

தன் ரூமிற்கு பின்பக்கமாக வந்தாள் சிட்டு... உடையை மாற்றி வேறு பட்டுபுடவையை கட்டிவிட்டார்கள் பார்லரில் வந்த பெண்கள்..

தீரனின் ஆடிக்காரில் ஏறி புறப்பட்டனர்... காரின் பயணம்... பின்சீட்டில் மணமக்கள் இருவரும் முன்சீட்டில் அர்ஜூன் கார் ஓட்ட, பாதி இரவில் எழுந்தது வேறு கண் எரிச்சல் தர... மலையின் குளிர்ந்த கார் தாலாட்ட மெய்மறந்து தூங்கினாள்... தூக்கத்தில் தீரன் தோளில் சாய... அவளை ஒரு விரலால் தள்ளிவிட்டான்.. மறுபடியும் தூங்கி அவன்மேல் விழுந்தாள்..

நம்ம உயரத்திற்கு முக்காவாசி கூட வரல குள்ளச்சி... எப்படி மேலேவிழுந்து தூங்குதுபாரு அவளை மனதில் கருவிக்கொண்டான்... சிட்டுவின் நெற்றிசுட்டி இவனின் சட்டை பட்டனில் மாட்ட... அதையெடுக்கும்போது அவளின் இதழை பார்த்தான்...

நல்லா ஜெர்ரி பழம் மாதிரி இருக்கும்.. இந்த உதட்டிலா முத்தமிட்டோம்.. ஞாபகமே வரலையே, இதழை நோக்கி குனிய,

அவள் கண்மனிகள் உருட்ட.. ப்ராடு தூங்கல முழிச்சிட்டு இருக்கு... ஏய் எழுந்திருடி ஆறுமாசம் நடிக்கதான் வந்தே ஒவரா அட்வான்டேஜ் எடுக்குற..

யாரு நானா நீங்கதான் முத்தம் கொடுக்க கிட்டவந்தீங்க... ஏற்கனவே கெடுத்தீட்டீங்க தானே சும்மா அதையே ட்ரை செய்யாதீங்க டாக்டரு..

குறுக்கே மான் வந்ததால் அர்ஜூன் சடன்பிரேக் போட... இருவரும் நேருக்கு நேர் முகத்தை வைத்து பேசியதால் சடன்பிரேக்கில் வண்டி நிற்க இச் சென்று அவனை அறியாமல் அவள் இதழில் இதழ் வைத்தான் தீரன்.

தீடிரென்று நடந்தது தான் தீரனும் எதிர்பார்க்கவில்லை.. ஆனால் இதழை எடுக்க மணம்தான் வரவில்லை... ஜெல்லிமிட்டாய் மாதிரி சாப்டாயிருக்கு... முதல் தீண்டல் அன்று போதையில் செய்தது நினைவில்லை தீரனுக்கு

சிட்டு ஒருகண்ணை திறந்து பார்த்தாள். வண்டி மறுபடியும் ஸ்டார்ட் செய்ய அவனை விட்டு விலகினாள்... திரும்பவும் இப்படி கெடுத்.... வாயை திறக்க..

ரேப் பண்ணுறது எப்படியின் இன்னைக்கு நைட் நான் டெமோ காட்டுறேன்டி... இன்னோரு முறை இப்படி சொன்ன.. அவளை எச்சரித்துவிட்டு திரும்பிக்கொண்டான்... போடா நம்ம ரைட்டர்ஜூ இருபது எபிக்கு அப்பறம் தான் பர்ஸ்ட் நைட்டே வைப்பாங்க அதுக்குள்ள இவன் அவசரப்படுறான்...

கண்களோடு இரு கண்களோடு
ஒரு காந்தல் பூத்ததடி பெண்ணே

காற்றிலாடி சிறு காற்றிலாடி
ஒரு காதல் பூத்ததடி கண்ணே

நெஞ்சம் கூடியே இரு நெஞ்சம் கூடியே
ஒரு நேசம் வந்ததடி பெண்ணே

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா

அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணிலும் காதல் கண்டு கலைந்தாரா

சிட்டு தானே சிரிப்பதை பார்த்த தீரன்... அவள் தலையில் தட்டிவிட்டு பாட்டு அதுவும் நயன்தாரா சாங்கு... நீ நயன்தாராவா நினைச்சிருப்பியே...

ம்ம்...ம்ம் தலையை ஆட்ட.

அவ எந்த பார்ம்ல இருக்கான்னே தெரியாம பேசறானே... மச்சான் வெள்ள குரங்கு உன்னை டேமெஜ் பண்ணிடும்டா...அர்ஜூனின் மைன்ட் வாய்ஸ்தாங்க

ஏய் ஆறுமாசம் வரைக்கும் தான் இந்த நடிப்பெல்லாம் சாப்பாடு நல்லாயிருக்கு, கிளைமெட் நல்லாயிருக்குன்னு டேரா போட்ட, சிட்டுகுருவிபோல கால்ல வச்சி நசிக்கிடுவேன்.. தும்மாதுண்டு இருந்துட்டு டூயட் வேற..

அவனையே ரசித்து பார்த்து.. காண்டாமிருகத்தையே அக்குள்ள வச்சி சுற்றுனவடா நீ எம்மாதுண்டு... உன்னை ஸ்கெட்ச் போட்டல்ல தூக்கிருக்கேன்... இனிமேதான் இந்த மகாவோட ஆட்டத்தை பார்க்க போறீங்க...

-----பகைதீரா என்னவனே
 
Last edited:

தீரனின் ஆடிக்காரில் ஏறி புறப்பட்டனர்... காரின் பயணம்... பின்சீட்டில் மணமக்கள் இருவரும் முன்சீட்டில் அர்ஜூன் கார் ஓட்ட, பாதி இரவில் எழுந்தது வேறு கண் எரிச்சல் தர... மலையின் குளிர்ந்த கார் தாலாட்ட மெய்மறந்து தூங்கினாள்... தூக்கத்தில் தீரன் தோளில் சாய... அவளை ஒரு விரலால் தள்ளிவிட்டான்.. மறுபடியும் தூங்கி அவன்மேல் விழுந்எ1ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓதாள்..

நம்ம உயரத்திற்கு முக்காவாசி கூட வரல குள்ளச்சி... எப்படி மேலேவிழுந்து தூங்குதுபாரு அவளை மனதில் கருவிக்கொண்டான்... சிட்டுவின் நெற்றிசுட்டி இவனின் சட்டை பட்டனில் மாட்ட... அதையெடுக்கும்போது அவளின் இதழை பார்த்தான்...

நல்லா ஜெர்ரி பழம் மாதிரி இருக்கும்.. இந்த உதட்டிலா முத்தமிட்டோம்.. ஞாபகமே வரலையே, இதழை நோக்கி குனிய,

அவள் கண்மனிகள் உருட்ட.. ப்ராடு தூங்கல முழிச்சிட்டு இருக்கு... ஏய் எழுந்திருடி ஆறுமாசம் நடிக்கதான் வந்தே ஒவரா அட்வான்டேஜ் எடுக்குற..

யாரு நானா நீங்கதான் முத்தம் கொடுக்க கிட்டவந்தீங்க... ஏற்கனவே கெடுத்தீட்டீங்க தானே சும்மா அதையே ட்ரை செய்யாதீங்க டாக்டரு..

குறுக்கே மான் வந்ததால் அர்ஜூன் சடன்பிரேக் போட... இருவரும் நேருக்கு நேர் முகத்தை வைத்து பேசியதால் சடன்பிரேக்கில் வண்டி நிற்க இச் சென்று அவனை அறியாமல் அவள் இதழில் இதழ் வைத்தான் தீரன்.

தீடிரென்று நடந்தது தான் தீரனும் எதிர்பார்க்கவில்லை.. ஆனால் இதழை எடுக்க மணம்தான் வரவில்லை... ஜெல்லிமிட்டாய் மாதிரி சாப்டாயிருக்கு... முதல் தீண்டல் அன்று போதையில் செய்தது நினைவில்லை தீரனுக்கு

சிட்டு ஒருகண்ணை திறந்து பார்த்தாள். வண்டி மறுபடியும் ஸ்டார்ட் செய்ய அவனை விட்டு விலகினாள்... திரும்பவும் இப்படி கெடுத்.... வாயை திறக்க..

ரேப் பண்ணுறது எப்படியின் இன்னைக்கு நைட் நான் டெமோ காட்டுறேன்டி... இன்னோரு முறை இப்படி சொன்ன.. அவளை எச்சரித்துவிட்டு திரும்பிக்கொண்டான்... போடா நம்ம ரைட்டர்ஜூ இருபது எபிக்கு அப்பறம் தான் பர்ஸ்ட் நைட்டே வைப்பாங்க அதுக்குள்ள இவன் அவசரப்படுறான்...

கண்களோடு இரு கண்களோடு
ஒரு காந்தல் பூத்ததடி பெண்ணே

காற்றிலாடி சிறு காற்றிலாடி
ஒரு காதல் பூத்ததடி கண்ணே

நெஞ்சம் கூடியே இரு நெஞ்சம் கூடியே
ஒரு நேசம் வந்ததடி பெண்ணே

ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா
உன்னோடு காதல் சொல்லி நயன்தாரா

அன்பே உன் பின்னால் யாரும் அலைந்தாரா
கண்ணிலும் காதல் கண்டு கலைந்தாரா

சிட்டு தானே சிரிப்பதை பார்த்த தீரன்... அவள் தலையில் தட்டிவிட்டு பாட்டு அதுவும் நயன்தாரா சாங்கு... நீ நயன்தாராவா நினைச்சிருப்பியே...

ம்ம்...ம்ம் தலையை ஆட்ட.

அவ எந்த பார்ம்ல இருக்கான்னே தெரியாம பேசறானே... மச்சான் வெள்ள குரங்கு உன்னை டேமெஜ் பண்ணிடும்டா...அர்ஜூனின் மைன்ட் வாய்ஸ்தாங்க

ஏய் ஆறுமாசம் வரைக்கும் தான் இந்த நடிப்பெல்லாம் சாப்பாடு நல்லாயிருக்கு, கிளைமெட் நல்லாயிருக்குன்னு டேரா போட்ட, சிட்டுகுருவிபோல கால்ல வச்சி நசிக்கிடுவேன்.. தும்மாதுண்டு இருந்துட்டு டூயட் வேற..

அவனையே ரசித்து பார்த்து.. காண்டாமிருகத்தையே அக்குள்ள வச்சி சுற்றுனவடா நீ எம்மாதுண்டு... உன்னை ஸ்கெட்ச் போட்டல்ல தூக்கிருக்கேன்... இனிமேதான் இந்த மகாவோட ஆட்டத்தை பார்க்க போறீங்க...

-----பகைதீரா என்னவனே
Nirmala vandhachu???
 
Top