Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 8

Advertisement

பாட்டி இப்படி வெடுக்குனே பேசப்படாது தானே ....உங்கள் காலம் போல் இப்போ ஒண்ணுமே இல்ல பாட்டிம்மா ...கீதாவின் மனதை பாக்க மறந்து விட்டீங்க ?
அப்பவே இளாவை மாட்டிவிட்டவளா நீ..!?
சூப்பர் ❤
 
Last edited:
பாட்டி இப்படி வெடுக்குனே பேசப்படாது தானே ....உங்கள் காலம் போல் இப்போ ஒண்ணுமே இல்ல பாட்டிம்மா ...கீதாவின் மனதை பாக்க மறந்து விட்டீங்க ?
அப்பவே இளா மாட்டிவிட்டவளா நீ..!?
சூப்பர் ❤
அவ எப்பவுமே அப்படித்தான் சேட்டைக்காரி..?
 
(y) :love:
குழந்தையை வைத்து பேசாமல் இருக்க மாட்டாங்களா.
தமிழ்க்கு சின்ன வயதில் சேரலை பிடிக்கும் போலவே.
 
(y) :love:
குழந்தையை வைத்து பேசாமல் இருக்க மாட்டாங்களா.
தமிழ்க்கு சின்ன வயதில் சேரலை பிடிக்கும் போலவே.
சில மனிதர்கள் அப்படி தான் சிஸ். ஆமா அவளுக்குப் பிடிக்கும்..?
 
சந்தோசமா தொடங்குன விஷேசம் நாராயணி பாட்டியால சங்கடமா வருத்தமா மாறிடுச்சு.. ?
குட்டி தமிழ் சேட்டை.. ?
 
சந்தோசமா தொடங்குன விஷேசம் நாராயணி பாட்டியால சங்கடமா வருத்தமா மாறிடுச்சு.. ?
குட்டி தமிழ் சேட்டை.. ?
Thank you so much
 
ச்சே... எப்படி தான் இப்படி அடுத்தவங்கல கஷ்டப்படுத்த வார்த்தை வருதோ... ????
 
Top