Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 10

Advertisement

ஏம்மா தமிழு நீ ஹீரோவ கல்யாணம் பண்ண ஹீரோயின். அவனோட நடவடிக்கைய பார்த்து இப்போவே மயக்கம் போட்டா எப்படி. அருமையான கதை பதிவு.????
 
அருமை டியர்.
கல்யாணம் அன்னிக்கும் கூட கடைய திறக்கணும் தான். இந்த author ஞாயிற்று கிழமையில கல்யாண தேதி வச்சு இருக்காங்க??
கறிக்கடை வைத்து உள்ளவர்களின் வாழ்வியலை இயல்பாக சொல்லி இருக்கீங்க.....
தமிழு...... ரொம்ப பவ்யமா, பணிவா நிக்கிறியே ma??
நீ இப்படி இருக்க மாட்டியே??
 
திருமணம் முடிந்து விட்டது
தமிழின் கைப்பிடித்த சேரல்
தித்திப்பாய் தொடங்கட்டும்
திருமண வாழ்வு????????
 
Top