தினையோடு தேனாய் - 1

Advertisement

அக்கா தம்பி உறவை
அபாண்டமாக பேசுமா உறவு
அவளின் மாமியார் ஏதோ சொல்ல அவனுக்குள் தர்ம சங்கடமாய் இருக்க...
அன்பான தொடக்கம்
அட கறிகாரர் தான் நம்ம ஹீரோவா....
அழகான பெயர் இளஞ்சேரல்.....
மிக்க நன்றிகள் மா
 
ஹீரோ பெயர் வித்தியாசமா இருக்கு சூப்பர் ?
நயமா பேசி கறியை வித்து புடுவான் .....அந்தளவு வாய் இவனுக்கு ?
சூப்பர் ❤️
 

Advertisement

Advertisement

Back
Top