தனிமை

Advertisement

Thirumathi surendhar

New member
Member
கூட்டத்தில் வாழ்ந்தவளை கூட வாழ வா என்று அழைத்து சென்றான்....
அவன் கரம் பற்றிய திடத்தில் படப்படப்போடு உள்ள வந்தாள் பூகுந்த வீட்டுக்கு.....
பழைய முகங்கள் புதிய உறவுகள் ஆனது....
தாய் மாமன் மாமனார் ஆனர்...
அத்தை மாமியார் ஆனார்கள்....
மாமன் மகன் கொழுந்தன் ஆனான்....
பதட்டமான சூழ்நிலை அவன் கையை விட மனம் இல்லை....
இருந்ததும் கால கட்டாயம் திரவியம் தேட கையை உதறி தனிமையில் நாங்கள்......
 

Advertisement

Back
Top