ஞான சௌந்தரி-51

Advertisement

சௌந்தரியின் காதல் பொய்யில்லையே. இதுவரைக்கும் அவனை நினைச்சு கோவப்பட்டாவது தன்னோட இழப்பை மறக்க முடிந்தது. இனி அவனோட உடல்நிலைக்கு அதைக்கூட செய்ய முடியாது அவளால.

அந்த SPB பாட்டு அவ அழுகைன்னு காட்சியமைப்பு ரொம்ப உருக்கமா இப்பவும் சௌந்தரியின் நிலையை நினைச்சு தான் வருத்தமாயிருக்கு.

காமாட்சி தன் கௌரவத்துக்கு அப்புறம் தான் பிள்ளைப் பாசம் கூடன்னு தெளிவா காமிச்சுட்டாங்க.

அப்பாவோட ஆறு வயசு வரை வளர்ந்தவ குகனின் கோவத்தை தாண்டிய நிலை வேதனை தான்.

கண்மணி கவலைப்படாதம்மா உங்கப்பா உனக்கு ஆஸ்தியை விட்டுட்டு தான் போவாரு.

ஆக சோக்காளி சேகர் இப்ப சீக்காளியாகி படுத்துட்டான்.
 
ozhukama kalyanam pannika thuppilaama innoruthi purushan kooda pazhagi abortion panninavaloda thambiku ivalavu idam kudukiranga indha kaamatchi ammavum rajasekaharanum ... yen kamatchi ammavo illa karupano indha kelviya sekaran kitta idhuvaraikum kekkala ... soundariyum gugan pesina pesa venamnu solra ...
azhagana kadhai ezhudum writers summa heroine edhuvum pesa maata pasanga pesinamlum thadukira madiri yen ezhudaranga ... unamiya shekaran ah nikka vechu yarum uraikira madiri kelvi kekkave illa ... '

kanmani character appa mela mattum paasam amma mela illangaradhu sari illa ... soundari angaye irundirudha iva nirmalaku sevagam panni iva amma velakaariya irundirupaa ... soundari inniku teacher aagi ivala padika vechadhu nadandirukadhu...adha yen soundariyo illa gugano ivaluku puriya vekkala .... iva nirmalava yen asingama kelvi kekkala ...iva characterku atleast oru strong dialogue kooda illa
atleast karupan ivanoda kadhal soundari kooda solli avana avamaana panni irukalam... y

storyla irukira emotions characters dialogue delivery la missing .... gugan atleast appava confront panni yen en ammmava kadhalichu yemathinenenu kekkanum ... velu serupadi vangi irukanum ... shekaran nirmala vazhkai verum uppu sapillama poi sandaila mudinjadha solli irundha konjam nalla irukum ... innum kooda shekaran pondatiku panna dhrogathuku azhala
 
Last edited:
Emotional epi dear, innum Soundariku sekaran mel kadhal irukku polavey, ahnal katti kolla matturanga pola:unsure:
 
ozhukama kalyanam pannika thuppilaama innoruthi purushan kooda pazhagi abortion panninavaloda thambiku ivalavu idam kudukiranga indha kaamatchi ammavum rajasekaharanum ... yen kamatchi ammavo illa karupano indha kelviya sekaran kitta idhuvaraikum kekkala ... soundariyum gugan pesina pesa venamnu solra ...
azhagana kadhai ezhudum writers summa heroine edhuvum pesa maata pasanga pesinamlum thadukira madiri yen ezhudaranga ... unamiya shekaran ah nikka vechu yarum uraikira madiri kelvi kekkave illa ... '

kanmani character appa mela mattum paasam amma mela illangaradhu sari illa ... soundari angaye irundirudha iva nirmalaku sevagam panni iva amma velakaariya irundirupaa ... adha yen soundariyo illa gugano ivaluku puriya vekkala .... iva nirmalava yen asingama kelvi kekkala ...iva characterku atleast oru strong dialogue kooda illa
atleast karupan ivanoda kadhal soundari kooda solli avana avamaana panni irukalam... y

storyla irukira emotions characters dialogue delivery la missing .... gugan atleast ammava confront panni yen en ammmava kadhalichu yemathinenenu kekkanum ... velu serupadi vangi irukanum ... shekaran nirmala vazhkai verum uppu sapillama poi sandaila mudinjadha solli irundha konjam nalla irukum ... innum kooda shekaran pondatiku panna dhrogathuku azhala
சௌந்தரியின் வைராக்கியத்தை மிஞ்சிய தண்டனை வேற எதுவும் இல்லை. சௌந்தரி அழுது அரற்றினாலோ இல்ல நிக்க வைச்சு கேள்வி கேட்டாலோ சேகரனுக்கு அவள் மேல இருந்த காதல்-தொலைத்த ஒழுக்கம் இதெல்லாம் மறுபடியும் வந்துடுமா?

அவளுக்கு கேட்க யாருமில்லைன்னு தானே அவன் தில்லா நிர்மலாவை கல்யாணம் பண்ணிட்டு வந்து நிக்கறான்.

நிர்மலாவைக் கேள்வி கேட்கற அருகதை சேகரன் குடும்பத்துக்கு கிடையாது. அவளை abort பண்ண வைச்ச பாவி இவன். இவனோட சங்காத்தம் சௌந்தரி நிர்மலா இருவருக்குமே நாசம் தான். அவளுக்கு குழந்தையில்லாத நிலையே அவ ஞானத்துக்கு செஞ்ச துரோகத்துக்கு கிடைச்ச தண்டனை தான்.

ஒருத்தர் செய்யற பாதகத்துக்கு தண்டனை அவங்க அதை நாம ஏன் செஞ்சோம்ன்னு நொந்து காலம் அதை அழிச்சு மாத்திடாதான்னு மனம் புழுங்கி அது நடக்கவே நடக்காதுங்கற நிதர்சனத்தை ஏத்துக்க வேண்டிய நிலையில நிக்கறது தான்.

சேகரனும் நிர்மலாவும் அந்த நிலையில தானே இருக்காங்க இப்ப. சௌந்தரியோட மௌனம்-வைராக்கியம் அவங்களை realise பண்ண வைச்சதை விட அதிகமா வேற எதாலையும் அவங்களை உணரவைக்க முடியாது.

Moreover சௌந்தரி காதல் வாழ்க்கையை இழந்தது இழந்தது தானே. என்ன செஞ்சாலும் அது திரும்பி வராதே.

நடு ரோட்டுல காரி உமிழ்ந்தாச்சு அவனை. இதுக்கு மேல என்ன?
 
சௌதர்யாவோட உணர்வுகளை , வலியை சொல்லியவிதம் அருமை. பிள்ளைகளுக்கு ஒரு ஓரத்தில் அப்பன்மீது சிறு பாசம் இருக்கத்தான் செய்யுது.
 

Advertisement

Advertisement

Back
Top