ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 27.2.(Final & Epilogue)

Advertisement

Really amazing love vidya and ragav story.ragav irunthu irukkalam.nampikkai thurogi ellarum nalla irukkum pothu ella kastam thangi valuravunha sikiram poiduranga.unmaya ippo niraya nadakkuthu.niraya thonuthu but nan emotional la athigama agidumonu payama irukku.all the best lavanya sis👍💐💐🪻
Thank you ma!
 
எல்லாம் நல்லா இருக்க
நிம்மதியான பயணம்
தன் மாமனோடு மயூ🦚💼😍
அருமையான கதை
மயூ மறக்க முடியாத கேரக்டர்
 
ராகவோட மரணம் தான் மிகவும் பாதித்தது. வித்யா தன் கடமைகளை எல்லாம் முடித்து விட்டு தன் மாமாவிடம் சேர்ந்து விட்டாள்.
 
Last la Mayu vai pottutingala. Nice
மயூ இத்தனை வருஷம் உயிரை வச்சுட்டு இருந்ததே மித்துவுக்காக, அவனுக்கு யாருமில்லாமல் போய் விடக் கூடாது என்பதற்காக தான்!

அவனுக்கு வீடு நிறைய அன்பு சொந்தங்கள், அருமை யான மனைவி, குழந்தை என்று அவனுக்கென்று குடும்பம் அமைந்து விட்ட நிறைவு!
 
ராகவோட மரணம் தான் மிகவும் பாதித்தது. வித்யா தன் கடமைகளை எல்லாம் முடித்து விட்டு தன் மாமாவிடம் சேர்ந்து விட்டாள்.
ஆமாம், மிகுந்த மனநிறைவுடன்!
 
எல்லாம் நல்லா இருக்க
நிம்மதியான பயணம்
தன் மாமனோடு மயூ🦚💼😍
அருமையான கதை
மயூ மறக்க முடியாத கேரக்டர்
Thank you, மயூ எல்லோர் மனதிலும் இடம் பெற்று விட்டாள் என்பதில் சந்தோசம்!
 

Advertisement

Advertisement

Back
Top