ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 27.2.(Final & Epilogue)

Advertisement

கண்ணுல தண்ணீர் நிக்கவே இல்லை. அவ்வளவு உருக்கமா இருக்கு வித்யா தன் மனதில் ஜீவா வாழ்க்கைப் பற்றி உணரும் நிறைவும் அவள் மரணத்தை எதிர்கொள்ளும் விதமும்.
அவ அவளோட அம்மாகிட்ட பேசினது, பின்னாடி அவங்கம்மா புலம்புனது எல்லாமே ரொம்ப வலி நிறைந்த தருணங்கள்.
ஆனா ஒன்னு இந்த நொடி கூட எனக்கு, ஐயோ அந்த ஈஸ்வரியை எதிர்த்து சொத்துக்காக case போடாம விட்டுருந்தா ராகவன் உயிரோட இருந்துருப்பானோன்னு நினைக்காம இருக்க முடியலை.

கணமான முடிவு தான் கதைக்கு ஆனா ஜீவா நினைக்கிற மாதிரியே, வித்யாவோட ஆத்மாவிற்கான நிறைவு இந்த முடிவு தான்.
ரொம்ப தேங்க்ஸ், சரியா புரிஞ்சுகிட்டதுக்கு, வித்யா இவ்வளவு நாள் இருந்ததே மித்துவுக்காக! அவளும் ராகவும் வாழ்ந்த வாழ்க்கை அப்படி!
 

Advertisement

Advertisement

Back
Top