ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 27.2.(Final & Epilogue)

Advertisement

கண்ணுல தண்ணீர் நிக்கவே இல்லை. அவ்வளவு உருக்கமா இருக்கு வித்யா தன் மனதில் ஜீவா வாழ்க்கைப் பற்றி உணரும் நிறைவும் அவள் மரணத்தை எதிர்கொள்ளும் விதமும்.
அவ அவளோட அம்மாகிட்ட பேசினது, பின்னாடி அவங்கம்மா புலம்புனது எல்லாமே ரொம்ப வலி நிறைந்த தருணங்கள்.
ஆனா ஒன்னு இந்த நொடி கூட எனக்கு, ஐயோ அந்த ஈஸ்வரியை எதிர்த்து சொத்துக்காக case போடாம விட்டுருந்தா ராகவன் உயிரோட இருந்துருப்பானோன்னு நினைக்காம இருக்க முடியலை.

கணமான முடிவு தான் கதைக்கு ஆனா ஜீவா நினைக்கிற மாதிரியே, வித்யாவோட ஆத்மாவிற்கான நிறைவு இந்த முடிவு தான்.
 
💞💞 மயூ இறந்தது கஷ்டமா இருந்தாலும் அவரோட ராகவ் கூட இப்போவாவது சந்தோசமா இருக்கட்டும்னு மனசை தேத்திக்க தான் வேண்டும். குட்டி மயூ மகளாய் வந்து அப்பா, அம்மாவோடு ஜெகத்தை, அகத்தை மட்டுமல்ல சுகத்தையும் கொடுக்கட்டும். 🤗🤗🤗🤗🤗

இந்த கதையில் இளமை காதலை விட இறந்தும் இறவாமல் வாழும் முதுமை காதல் தான் எனக்கு ரொம்ப பிடித்தது. இப்படி வாழ காதலோடு ரொம்ப மன தைரியமும், திடமும் வேண்டும். வித்யா ராகவ், ஜீவா நிலா ஜீவனிலும் நிலைத்து வாழ்வாங்க. 🤗🤗🤗🤗
Thank you Padma!
 
எங்களுக்கு பிடிச்ச இரண்டு பேரையும் போட்டு தள்ளிட்டிங்க 🥺🥺🥺🥺🥺🥺

வித்யா மாதிரி எல்லோரையும் நேசிக்கிற😍😍 அடுத்தவங்களை புரிஞ்சு நடந்துக்கிற ☺️☺️ தன்னோட விருப்பங்கள் சந்தோஷங்களை விட்டு கொடுக்கிற மனசு எல்லாம் எல்லோருக்கும் இருக்காது 😔 😖 😔 😔

ராகவ் எல்லா விஷயத்திலும் வித்யா பேச்சை கேட்டு நடந்திருந்தா இன்னும் நல்லா வாழ்ந்து இருப்பான் 😏 😏 😏
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், பலர் நினைப்பதே இல்லை!
 

Advertisement

Advertisement

Back
Top