ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 13

Advertisement

ராகவ் வித்யா ☺️☺️☺️ நல்ல படியாக மகனை பெத்து எடுத்துட்டா 🙂🙂🙂🙂
நீங்கள் மித்துன்னு சொன்னாலும் இது ஜீவான்னு தான் தோணுது 😂 🤣 🤣 😂 🤣

வித்யா அப்படி என்ன முட்டாள்தனம் செஞ்சா 🤔🤔🤔 ஈஸ்வரி கிட்ட வம்பு வளர்த்துட்டாளோ 😖😖😖😖😖
பயங்கர prediction ஆ இருக்கே!
 
நல்லவேளை குழந்தை பிறக்கற வரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.
'மித்து'- க்கு முழு பெயர் என்னவா இருக்கும்?

எழுதியிருக்கற ஒவ்வொரு வரியிலும் என்ன twist இருக்குமோன்னு யோசிச்சுட்டே தான் படிச்சேன்.

ராஜேந்திரனையெல்லாம் இன்னுமா பாய்சன் வைக்காம விட்டு வெச்சுருக்காங்க ஈஸ்வரி?
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் மாதிரி தான் ராஜேந்திரனும்!
 
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் மாதிரி தான் ராஜேந்திரனும்!
நீங்க யானையோட ராஜேந்திரனை ஒப்பிட்டது மட்டும் யானைக்கு தெரிஞ்சுது... அவ்வளவு தான்😂
ஆனாலும் நான் point- ஐ புரிஞ்சுக்கிட்டேன் நீங்க சொன்னது ஈஸ்வரிக்கு ராஜேந்திரனால இருக்கற உபயோகம் பத்தின்னு
 

Advertisement

Advertisement

Back
Top