ஜீவ நாதம் - 2

Advertisement

என்னது இது. ஆதி கதை வரும்னு எதிர்ப்பார்த்தா கூடவே சர்ப்பரைஸா அரவிந்த் கதையும் வருது. யாரது மதுரா.. அந்த வெள்ளை வானவில் ராகா இல்லன்னா ஸ்வரா‌‌.

ஆதியை இப்படி கண்மணிக்காக கெஞ்ச வைக்கிறது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கு. ஆனா அப்போதான் அவன் நிரந்தரமா திருந்துவான். பாவம் எவ்வளவு கோபம் இருந்தாலும் அவனுக்காக கண்மணி எவ்வளவு பண்ணியிருக்கா.

ஆஸ் யூஷூவல் நல்ல எபி‌..‌ டெய்லி தவறாம கொடுங்க.
ஆதி கெஞ்சினாதானே இப்போ வேலை ஆகும். மிஞ்சினா அவளும் மிஞ்சிட்டு போய்டு வா. அதான் இன்னும் கொஞ்ச நாள் தான். அரவிந்த்க்கு யார் ஜோடின்னு வெயிட் பண்ணி பாக்கலாம் மா💕❤️💞💗
 
ஒருத்தி வாயில் வானவில் விடுறா 😍😍😍
ஒருத்தி கண்ணுலே பட்டர் பிளே விடுறா 🤩🤩🤩

அரவிந்த் மனசில் என்ன இருக்கு என்று புரியல 🧐🧐🧐🧐

அரவிந்த் வேலை நேரம் அவனோட வேலையில் மட்டும் கவனம் செலுத்துறான் 😉😉😉😉

வானவில் வேலைய விட அரவிந்தை பார்க்கிறதில் தான் அதிகம் ஆர்வமா இருக்கா😗😗😗

மதுரா யாரோ ஒருத்தர் கனவை நிறைவேற்ற போராடுறா 😃😃😃😃

மதுரா கனவை நிறைவேற்ற தைரியமா போராடுவா என்று நினைக்கிறேன் 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ அதை பார்த்து அரவிந்த் மதுரா கிட்ட தான் இம்ப்ரஸ் ஆவான் என்று தோணுது 🤔 🤔 🤔 🤔

வானவில் அரவிந்த் மேல் ஓவர் லவ்வா இருக்கா ஏமாற்றம் வந்தால் தாங்கிக்குவாளா😣😣😣😣


ஆதி எத்தனை வயசானாலும் லவ் பண்ணலாம் 😉😉😉😉 நீயும் விடாமல் ட்ரை பண்ணு😃😃😃 எப்படியும் வழிக்கு கொண்டு வந்திடலாம் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
என்னடா இன்னும் நீங்க படிக்கவே இல்லைன்னு நினைச்சிட்டு இருந்தேன். இந்த நோடட்இபிகேஷன் ஏற்கனவே இருந்ததால் திரும்ப காமிக்கல. அதை நான் மறந்துட்டேன். வானவில்லுக்கு மயங்கறானா.. இல்ல பட்டர்பிளைக்கு மயங்கறானா அரவிந்த்னு பாக்கலாம்.. மதுராவோட கடமை நிறைவேற்றல் அவனை ஈர்க்குதா இல்ல ராகாவோட உண்மையான காதல் ஈரககுதா தெரியல.

ஆதி இஸ் பேக்.. 💕❤️💞😍🥰🤩அடுத்த எபில.. நன்றி சிஸ்..
 
Aravind ku semma pootty irukkum.polave ud arumai mam
ஆமா சிஸ்.‌ இப்போதைக்கு ராகா மதுரா தான். அவங்கள்ல யாரை தேர்ந்து எடுக்கறான்னு தெரியல‌
 
Arvi.. ennada youth herola nee sema kalakku kalakkuva polaye..enakku ivana ippove pidikuthu. Ana ivan kadha fulla venum. Ipdi dhan pona Kadhaila nandha and murali kamichutu apdiye vitutteenga. Avanagluku kadhaye varala.

Andha madhura yaru. Muzhichu muzhichu pakara gujarath Kari. Enakku indha kapiya padicha malavi kudumbam dhanu thonuthu. Onnu raga Ila deva thangachi ponnu swara.

Arvind ana pidi kodukama irukane. Ungala namba mudiyadhu. Lovely boya kamichu dhan kadisila adhi ya villain akineenga. Apdi Edhavadhu panni vachradheenga. Nan exam vitutu vandhu padichutu iruken.
 

Advertisement

Advertisement

Back
Top