ஜீவ நாதம் - 1

Advertisement

பெயர் சொல்லியாச்சு. அடுத்த கதை ஆரம்பிச்சாச்சு.. மயூர நாதம் போல ஜீவ நாதம் எங்க மனசுல நிறைய இடம் பிடிக்கனும். அதுவும் ஆதிய இப்படி பாக்கறதுக்கு ஆச்சர்யமாவும் சந்தோஷமாவும் இருக்கு. அவனோட பழைய ஷேட்ஸ் இதில் கொண்டு வராதீங்க‌.. புது ஆதித்யா வா வேணும்.. கதை முழுக்க‌..

அப்புறம் முதல் எபி செம.. கவிதையா ஆரம்பிச்சது மயூர நாதம்... ஜீவ நாதம் ஆரம்பமே ஸ்டரெய்டா கதைக்குள்ள ஆரம்பிச்சிருச்சு. ஆதி எப்படி கண்மணியை சமாதானப்படுத்துவான்னு பாக்க ஆசையா இருக்கு. வாழ்த்துகள் ரைட்டரே..
 
நன்றி மா.. கண்டிப்பா ஆதி இதுல புதுசா தான் இருப்பான். அவனா பழைய வாழ்க்கையை விட்டு தான் வெளில வந்துட்டானே‌‌.. 💕❤️💗
 
Wow... My aadhi is back.. kanmani kooda adhi kenjaradhulam vera level. Kanmaniyum seekrama manasu mariduvanu nenaikiren. Super start.. thirumba kollai adika poran ellarayum . All the best writer ji
நன்றி மா‌‌.. உங்க ஆதி..கெஞ்சறானா.. அவன் கண்மணியை கன்வின்ஸ் பண்றான். கண்மணி மனசு மாறினா நல்லாதான் இருக்கும். பாக்கலாம் மா.. ❤️💞💕💗
 
Advertisement

Advertisement

Back
Top