Nice start 🤩🤩🤩 வீட்டில் இருக்கும் சில்வண்டு பத்தாதுன்னு பக்கத்து வீட்டு சில்வண்டெல்லாம் கலாய்க்கும் அளவுக்கு இருக்கானே இந்த ஹீரோ 🙄🙄🥺🥺 இங்கே இருக்கும் சண்டிகர் போறதுக்கு எத்தனை அலப்பறை...!!!! 😧😧😧 ஜோஸ்....???!!! சம்யுக்தா...???!!!