Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 22 💜

Advertisement

கடைசி சந்திப்பா??😬😬😬😬😬😬
ஜானு.
நல்லா தானே போச்சு. வூடால வந்த சுபியையும் துரத்தியாச்சு.
சுபி தான் ரிவஞ்ச் எடுக்கறேனு ஏதாவது கோல் மால் வேலை பாத்திருப்பாளோ,?🙄🙄🙄🙄🙄
ஏதோ நடக்க போகுதுன்னு துளசிக்கு தோணுதே என்னவா இருக்கும்?.
இவ்வளவு கோவம் வர்றளவுக்கு அப்படி என்ன சம்பவம் நடந்திருக்கும்?🤔🤔🤔🤔🤔
 
இவளுக்கு சுபி வேற ரிவஞ்ச் எடுக்கணுமாக்கும்.... ஓவர் திங்கிங் பண்ணி இவளுக்கு இவளே ஆப்பு வச்சுப்பா... 🤭🤭🤭
இளா தான் பாவம் 🤧
 
நைஸ் அப்டேட் 🥰💕
இப்படி உருகி உருகி லவ் பண்ணிட்டு பிரச்சனை வந்தவுடனே இவனை விட்டுட்டு போயிட்டா.... இளா தான் இவளை விடாம தேடி வந்து சொன்ன சொல்லை காப்பாத்தி இருக்கான்... 😍😍😍😍😍😍
 
Top