Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 10 💜

Advertisement

சோனி கண்ணு டான்டான்னு அந்த டிராமாக்காரிய வெளுத்து வாங்குனே.
பத்து பைசா தராதவ புருசன் சொன்னான்னு பொய்யப் பேசிகிட்டு நாஞ்சொன்னா கேட்டே தீரோனும்னு அழிச்சாட்டியம் பண்ணறாளே.😡😡😡😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
இதை உங்கம்மா புரிஞ்சுகிட்டா ரொம்ப நல்லா இருக்கும்.

சந்தோஷூ அடுத்த ஜென்மத்தில சந்தர்ப்பம் அமைஞ்சா துளசிய கண்ணாலம் மூச்சுக்கோ 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
அடுத்தவிசை எந்த ஸ்பீடுபிரேக்கரும் இல்லாம பாத்துக்க.😞😞😞😞😞

எதேஏஏஏஏஏஏஏ..... இந்த பிடில் வாசிக்கிறவனை அதுவும் ஆளில்லா பூங்காவுல கட்டி கிட்டி புடிச்சி கிடிச்சி அழுதாளா,?🫢🫢🫢🫢🫢🫢🫢🫢😲😲😲😲😲😲😲😲😲😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫
 
சோனியா சூப்பரா கேள்வி கேட்ட 🤩🤩🤩.....
சிவசக்தி என்னமா நடிக்குறா 😬😬😠.....
அதையும் அவங்க அம்மா நம்புறாங்களா 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤷🏻‍♀️......
துளசிக்கு என்ன நடந்ததோ 😱🧐😓.....
இளவேந்தன் சைலண்டா இருந்து சாதிச்சுட்டானா 😳😳🤔.....
 
சோனியா சூப்பர் நல்லா கேட்டா சக்தியை.... 👍 உடனே அழுது டிராமா போட்டுட்டா... 😤😠
மருந்து மாத்திரைக்கு பணம் பத்தலைன்னு சொல்லி உதவி உடனே பொட்டியை காட்டிடுவா இம்சை... 😬😬😬

இந்த வசுமதிக்கு அறிவே இல்லை போல.... அவ சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டுறாங்க.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
இருக்குற சூழ்நிலை தெரியாம...
 
Top