சொல்லி விடு வெள்ளி நிலவே – 1

Advertisement

கதைக்குள்ள நான் இன்னும் வரலை. ஆனால் நீங்க சொன்ன மாதிரி தான் நானும் கேள்விப்பட்டுருக்கேன். சத்யபாமா தான் கிருஷ்ணருக்கு சாரதியா இருந்து நரகாசுர வதம் செஞ்சதா.
அப்ப தீர்ப்பு நம்ம பக்கம் தான் போல!!
 
அப்ப தீர்ப்பு நம்ம பக்கம் தான் போல!!
சாமி, இப்படி சொம்பை கையில கொடுக்காம, என்னை திடீர்னு நாட்டாமை post-ல உட்கார வைக்க பார்க்கறீங்களே... இதென்ன நியாயம் 😅
 
பாமாதேவியா.....!!!!
நரகாசுரனை வதம் செய்தது பூமா தேவி தானே....!!!??

View attachment 15126

பூமா தேவியை காக்கும் பொருட்டு வராக அவதாரம் எடுத்த சமயம்.... அவரின் கொம்பில் இருந்த இரத்தம் காரணமாக பூமா தேவிக்கு அசுரன் பிறப்பான்....அவனே நரகாசுரன் ☺️☺️☺️ இது தான் நான் படிச்சது 😊😊
பூமா தேவியும் சத்யபாமாவும் ஒன்று தான். கிருஷ்ணனின் சாரதியாய் அடுத்த பிறப்பில் அசுரனை வதம் புரிவாங்க. அப்புறம் தான் தன் மகன் என்று அவர்க்கு புரியும். 🥰🥰🥰🥰
 
சாமி, இப்படி சொம்பை கையில கொடுக்காம, என்னை திடீர்னு நாட்டாமை post-ல உட்கார வைக்க பார்க்கறீங்களே... இதென்ன நியாயம் 😅
நீங்க அதுக்கு சரிப்பட்டு வருவீங்கன்னு தான்!!
 
கதைக்குள்ள நான் இன்னும் வரலை. ஆனால் நீங்க சொன்ன மாதிரி தான் நானும் கேள்விப்பட்டுருக்கேன். சத்யபாமா தான் கிருஷ்ணருக்கு சாரதியா இருந்து நரகாசுர வதம் செஞ்சதா.
தீர்ப்பு வந்தாச்சு, ஆனா கமெண்ட் இன்னும் வரல!!
 
பூமா தேவியும் சத்யபாமாவும் ஒன்று தான். கிருஷ்ணனின் சாரதியாய் அடுத்த பிறப்பில் அசுரனை வதம் புரிவாங்க. அப்புறம் தான் தன் மகன் என்று அவர்க்கு புரியும். 🥰🥰🥰🥰
ரெண்டாவது நாட்டாமை யும் சொல்லிட்டாங்க!!
 
start super👌👌👌end enna enna ivaluku merg akiruchunu sollitinga😖😖🤔 namma chinna🧠🧠🧠 atha🤔🤔🤔🤔 vaikurathe intha lavan sis ku velaiya poschu😂
எனக்கு வேற வழி தெரியல ஆத்தா!! Moment தான்!!

இல்லைன்னா மீதி கதைய நம்ம ரீடர்ஸ் guess பண்ணி சொல்லிடறாங்களே!!
 
Advertisement

Advertisement

Back
Top