Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -6

Advertisement

ரமா தேவி

Well-known member
Member
வாசகர் தெய்வங்கள்

அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏🙏. "செல்லமடி நீ எனக்கு" கதைக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றி, இதோ அடுத்த அத்தியாயம் இதற்கும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.🙏🙏🙏

 
கதிரவன் கோவ காரனா இருக்கான் என்று பார்த்தால் குடிகாரனாவும் இருக்கானே 🥶🥶🥶🥶🥶

ரஞ்சனி எப்படி தான் இந்த குடும்பத்தை விட்டுட்டு இருந்தாலோ 😱😱😱
 
கதிரவன் கோவ காரனா இருக்கான் என்று பார்த்தால் குடிகாரனாவும் இருக்கானே 🥶🥶🥶🥶🥶

ரஞ்சனி எப்படி தான் இந்த குடும்பத்தை விட்டுட்டு இருந்தாலோ 😱😱😱
Thank u sis
 
அடப்பாவி சரக்கடிச்சதை கண்டிச்ச அப்பாவையே கண்டிக்க கை ஓங்குனவனா இவன்😤😤😤😤😤😤😤😤😤😤😤😡😡😡😡

இதுல அமைதியான அனுக்கு இவனா???
சரியான கோவக்காரனாவும் இருக்கான்.
 
அடப்பாவி சரக்கடிச்சதை கண்டிச்ச அப்பாவையே கண்டிக்க கை ஓங்குனவனா இவன்😤😤😤😤😤😤😤😤😤😤😤😡😡😡😡

இதுல அமைதியான அனுக்கு இவனா???
சரியான கோவக்காரனாவும் இருக்கான்.
போக போக மாறிருவான் தோழி. நன்றி 🙏🙏🙏
 
கோபம் மட்டுமில்லாம குடிப் பழக்கமும் இருந்துருக்கு கதிருக்கு... தெரிஞ்சே தான் ரஞ்சனி லவ் பண்ணி இருக்கா போல.... அப்புறம் ஏன் விட்டுட்டுப் போனா....
 
Top