Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி எனக்குப் பிடித்தது ஏன்?

Advertisement

Excellent brother... specially liked masi love....enakume intha masi love la oru varutham irunthuchu...niraiveriama ponathu vithi....
 
அவசரமா எழுதினதே இப்படி ன்னா.. இன்னும் யோசிச்சு நிதானமா எழுதியிருந்தா.... :oops::oops::oops::oops::love::love::love:
Konjam perusa irukum comment pola illama kathai pola, how is kutti story about masi love
 
ரொம்ப ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க பிரதர் மறக்க முடியாத நாவல் ஷோபா சிஸ்டர் நாவல்
அதை இவ்வளவு அருமையா சொன்னதற்கு வாழ்த்துக்கள்
 
Konjam perusa irukum comment pola illama kathai pola, how is kutti story about masi love
சூப்பர் அண்ணா.. அவன் லவ் க்காக செஞ்சது தப்பில்லை.. ன்னு சொல்ற மாதிரி இருந்துச்சு...
 
அட்டகாசம்.... கதை reviewக்குள்ள ஒரு குட்டி கதை.

கதை பற்றி கட்டுரை வடுவில் ஒரு விமர்சனம்....

கலக்கல் போங்க
No kovam sagaothari
 
Top