இது தான் என்னோட முதல் முதல் முயற்சி…Intha site la first story ahh or totally unga first story ahh pa
இது தான் என்னோட முதல் முதல் முயற்சி…Intha site la first story ahh or totally unga first story ahh pa
Writing la nalla maturity irrukku pa new writer mathiri illa Best wishes paஇது தான் என்னோட முதல் முதல் முயற்சி… ☺☺☺
Thank you so much akka? Hyyo kaalu tharaile nikkala kka ???Writing la nalla maturity irrukku pa new writer mathiri illa Best wishes pa
???Thank you so much akka? Hyyo kaalu tharaile nikkala kka ???
அம்மாக்கு மாமியார் கெத்து…. மகனுக்கு மாப்பிள்ளை கெத்து…. ஹும்ம்… இவங்களோட…. நம்ம தான் … அல்லாடனும் போல…. ????Super update
மாமியார் கெத்துதான். என்ன வேண்டும் என்பதை பொண்ணுக்கு செய்தது மூலம் கேட்கிறார். எல்லாரும் மாப்பிள்ளை போட்டோ பார்த்துட்டாங்க ஆனா பொண்ணு பாக்கலையே அஜூ இன்னும் எத்தனை நாளைக்கு ,கண்ணாமூச்சி ஏனடா...
நல்லா வந்ததும் சட்டைய பிடிச்சு கேளுங்கக்கா…. இவன் என்ன யோசிக்கிறான்னே தெரியல…. இவங்க அம்மா என்னத்த எதிர் பார்க்குறாங்கன்னும் விளங்கல ????அருமை... இது எல்லாம் ரொம்ப போங்கு அர்ஜுன்.... உன் மேல் உனக்கு அவ்வுலவு confidence யா.... உன்னை கண்டிப்பா வேதாக்கு பிடிக்கும்னு....
ஜீவா ஆனந்தி நீங்க தான் சேஸிங் couple யா.... இப்பவே ஸ்பார்க் ஸ்டார்ட் ஆகிடுச்சா....
டிப்பிக்கள் மாமியார் சாகரி.... இதுக்கு மேல எதுவும் நாங்க கேட்க மாட்டோம்....
பர்த்ததும் பத்திக்கிற பருவம் தான் நமக்கு லாயக்கு… ரசிக்க…. ???அருமை... இது எல்லாம் ரொம்ப போங்கு அர்ஜுன்.... உன் மேல் உனக்கு அவ்வுலவு confidence யா.... உன்னை கண்டிப்பா வேதாக்கு பிடிக்கும்னு....
ஜீவா ஆனந்தி நீங்க தான் சேஸிங் couple யா.... இப்பவே ஸ்பார்க் ஸ்டார்ட் ஆகிடுச்சா....
டிப்பிக்கள் மாமியார் சாகரி.... இதுக்கு மேல எதுவும் நாங்க கேட்க மாட்டோம்....