Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 12

Advertisement

Pregnancy kku msg panni solluvanga ana azhaghu pa intha msg
Ithu kku apparam ajju work panna nirmala tension agiduven leave pottu vettukku ippo ve pogha sollunga ???
Hema ma nijama ithu first story ahh
 
சூப்பர்...குட்டி வரப்போகுது???

ஜீவா அர்ஜூன் கிட்ட சொன்னது நல்லது தான்...சப்போர்ட் கிடைக்குமே...ஆனாலும் இவனும் சராசரி ஆண் தான்...மாமனார மச்சான ஏதாவது சொல்லனும்...வளர்ந்து கெட்டவன்னு சொல்லாம சொல்லமாட்டானா ம?

அப்புறம் நானும் இப்படி தான்...கையை பிடிச்சு தொங்கிட்டு தான் போவேன்..நல்லா இருக்கும்?இப்ப நடக்கிறதே கம்மி..நடந்தாலும் பிள்ளைங்கள பிடிச்சுட்டு தான் நடக்கிறது?
En enma ippadi ???
 
???

ஒரு வழியா மலர் சூல் கொண்டு விட்டது???
ஆனாலும் இந்த கதை படிக்கும்போது ஒவ்வொரு எபிலயும் அடுத்து எதோ பெருசா பிரச்சனை வரப்போகுதுன்னே தோணுதே ஏன் ??????
இது எனக்கு மட்டும் தானா ??
 
Last edited:
Top