Niceஹாய் ப்ரெண்ட்ஸ்,
லேப்டாப் சரியில்லை. திடீர்ன்னு காலை வாரி இன்னைக்கு சரிபண்ணிட்டு டைப்பண்ணி ஓடிவந்தேன்.
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
இன்னும் மூன்றே பதிவுகள் தான் படிக்க ஆரம்பிக்காதவர்கள் தொடங்கலாம்.
சூரியனவனின் ஆழ்கடல் - 25
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்