Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 07 ( PART 01 )

Advertisement

Yazhvenba

Well-known member
Member
வணக்கம் FRIENDS,

இன்னைக்கு dedication:

* nice, super இது மாதிரி ஒற்றை வார்த்தைகள் தான் வரும்... 'ஒரு சொல் கொல்லும்; ஒரு சொல் வெல்லும்' ன்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரி, இந்த சிறு வார்த்தையே பெரிய ஊக்கம் தரும். ஒரு வார்த்தையாச்சும் நியாபகமா சொல்லிடற அன்பு வாசகிகளுக்கும் இந்த அத்தியாயம் special dedication - @Chitrasaraswathi64@gmail. @Harinidilip @Lakshmi Murugan @Maryvijay @Senmozhi

முகநூல் ஊக்கங்கள் : Selvi ma, Riya ka, Shanu dear, Srimathi, Lakshmi Doss, Krishnan Tamira, Arhitha, Mala, Yoga lakshmi, Balalakshmi, Palani nathan (Chitra), Shm Rawfi, Poongodi sis, Pandima devi, Gowri, Sri devi.....

Balance list in next episode .... :)

(யாருக்கெல்லாம் இன்னும் dedicate பண்ணலைன்னு தேட வேற தெரியலையே! OMG மறக்காம எல்லாரையும் mention பண்ண வெச்சுடு கடவுளே!)


பேரன்புடன்,
சுகமதி
 
Last edited:
ஹா ஹா.....ஆமா பாட்டி மட்டும் என்னதுனு வந்து விசாரிச்சிருக்கனும்...ஒருவேளை மதன் இவ கூடப்பிறந்தவனா இருப்பானோ.....அதுதான் அங்க பிரச்சினை ஆகிருக்குமோ
 
Super Super pa... Semma episode... Ivalluku avalodaya parents kita sollamal கல்யாணம் varaikum vanthutome nu. Oru உறுத்தல்... ஏன் என்ன ஆச்சு avanga sonnathai iva ethuku செய்யல... Avanga iva enna sonnathai namba la... பாட்டி rendu peroda செய்கை ah vechche அவன் எதோ maraikiraanga nu. Purinjidichi அதே maari lovers illanum purinjidichi... வெற்றி எவ்வளவு தடுத்தும் iva பாட்டி kita உண்மை ah olaritta.... Ivanuku kovam வந்துடுச்சி... எங்க personal avangala thalai ida vendaam nu sollitaan..... Ava kita தனியா pesa poraan kovam ah என்ன aaga pooguthoo... Super pa.. Eagerly waiting for next episode
 
Top