Super Super Super pa... Semma episode.... அவன் racking la பாடின பாட்ட மஹி ? ? ? ? vechi செஞ்சி இருகாங்க போல... Avanuku காதல் வந்தது avanuke ஆச்சர்யம் தான்.... அந்த மாரியப்பன் enna enna velai பண்றான்.... நல்லா தானே பேசிகிட்டு இருந்தாங்க athukula takkunu kovam varuthu வெற்றி ku ivalluku kovam வந்துடுச்சி.... அவல அந்த பிரச்சனை ah face panna முடியுமா nu. பாத்தா.... Athukula என் mela நம்பிக்கை illanu இவன்.... Super Super Super maa...