சுகமதி'யின் விரல் மீறும் நகங்கள் - 02 ( PART 01 )

Advertisement

அடேய் வெற்றிச்செல்வன்
செந்தாமரை மயக்கம் தெளிஞ்சு எழுந்தவுடன் இருக்குடா உனக்கு கச்சேரி
 
பாண்டி உனக்கு இருக்குற அறிவு வீராக்கு இல்ல என்ன பண்ண ..... ராஜேஸ்வரி ஒன்னு திட்டம் போட அதை வேற மாதிரி திருப்பி விட்டுட்டான் வெற்றி..... ஆனா வெற்றி கூட தாமரை பார்த்து பயப்படுவது சிரிப்பா இருந்தாலும் இந்த மதிரிஒரு விஷயத்தை என்ன பொண்ணும் சாதாரணமா எடுத்துக்க மாட்டா....மருத்துவச்சியை விசாரிக்க வேண்டியது தான் வெற்றி
 

Advertisement

Advertisement

Back
Top