ஹாய் கண்மணிஸ்,
இனிதே கதை நிறைவு பெற்றது நிஜமாவே ரொம்ப சந்தோஷமா இருக்கு வாசகர்களான நீங்க இல்லைன்னா நிச்சயம் இந்த கதைய முடிச்சிருக்க முடியாது ரொம்ப.... நன்றி கண்மணிஸ் ஒவ்வொரு எபியும் போட தாமதமானலும் பொறுமையா கதைய படிச்ச உங்களுக்கு எத்தனை தடவை நன்றி சொன்னாலும் மாளாது சென்ற பதிவிற்கு விருப்பங்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
உன்னில் கரைகிறேன் நானடி-27(1)
உன்னில் கரைகிறேன் நானடி-27(2)
உன்னில் கரைகிறேன் நானடி-27 (3)
படிச்சுட்டு மறக்காம உங்க கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் கண்மணிஸ் சைலண்ட் ரீடர்ஸ் இப்போயாவது உங்க கருத்துக்களை பதிவிடலாமே இனி அடுத்த கதையில சந்திப்போம் சீக்கிரமே வறேன் உடம்பு கொஞ்சம் மக்கர் பண்ணுது தெளிவா தெம்பா வறேன்
அன்பை பெறுவோம் அன்பை பகிர்வோம் .

Last edited: