Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 35

Advertisement

Wowwwww..... Awesome update SivaPriya sis????

இந்த அஜய் அடங்கவே மாட்டானா ???. இதனால்தான் இனியா அவனுக்கு தெரியாமல் இதயனை கேரளா கூட்டிட்டு போக நினைச்சா போல ???. அங்கேயும் ஆளனுப்பி மாத்திரையை மாத்துறான்?????. அதையும் எங்க இதயன் சூப்பரா கண்டுபிடிச்சிட்டான்?????. இதயன் அஜயை போனில் மிரட்டியது சூப்பர் சீன் ???????.

ஹே......இதயன் நடக்க ஆரம்பிச்சிட்டான் ??????. அவனுக்கு முழுசா குணமாகிடுச்சு ???. சூப்பர் சிவப்பிரியா அக்கா ??????.
"நீங்க ஏன் இவ்ளோ ஹைட்டா வளந்தீங்க"????. இனியா நீ வளராததற்கு இதயனை குறை சொல்வியா????????.

இன்பனும் யுக்தாவும் அருமையான உறவுகள் ???????.

எழுந்தவுடனே வச்சான் பாருங்க அஜய்க்கு ஆப்பு??????????.
இப்ப எதுக்குு ரமேஷ் தாம்தூம்ன்னு குதிக்கிறார் ???. அவர் பார்த்த மாப்பிள்ளையோட லட்சணத்தை அவரும் தெரிஞ்சுக்கட்டும்????.

Eagerly waiting for your next update SivaPriya sis ??????
As usual yiur comment warms my heart. Thank you so much dr:love:???
 
super idhayan sari aagittan.... ajay oru poli doctor appadinu puriyuthu.... aana nadakunu mudikirennu sollureenga.... ajay patthi ore epiyila mudichiduma....
Correct guess.... Avanuku oru epi podhum especially at this pandemic when our health professionals are doing a tremendous job, I don't want to drag this fake doctor plot :)
 
Wowww super super...idhayan complete ah recover agitan..?? iniyan, inban, Yuktha.. arumaiyana uravugal.. Ramesh ethuku ivalo kovapaduraru??
Ajay matikitana!!!
Me Happpie happiee semmma ud sis?
Thank you so much sis:love: Glad you are happy with this epi...
 
Top