Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 34

Advertisement

Awesome update SivaPriya sis ???
மிகச்சிறிய இடைவேளையில் மிகப்பெரிய பதிவுடன் வந்திருக்கிறீர்கள் ???. சூப்பர் சிவப்பிரியா அக்கா ????.

கல்யாண சம்பிரதாயத்தை எல்லாம் அருமையாக நடத்தியுள்ளீர்கள் ???. எதையும் மிஸ் செய்யாமல் எல்லாத்தையும் பார்த்த ஒரு ஃபீல் ???. கீதா ஒரு தாயா கலக்கிட்டாங்க?????.
இதயன் இனியா ஜோடியை விட இதயன் இனியன் ஜோடிக்கூட்டணி பிரமாதமா இருக்கு?????????.
இன்பனின் உணர்வுகளை அருமையா காட்டி இருக்கீங்க ??????.

யுக்தாவும் இனியாவும் பழையபடி பேசிக்கிட்டது ரொம்ப மகிழ்ச்சி?????. இன்பனின் திருமணத்தில் இனியா முன்னின்று செய்த வேலைகள் அத்தனையும் அருமை???. இப்போதுதான் ரமேஷிற்கு மனம் கொஞ்சம் அமைதி அடைந்து இருக்கிறது ??.

இதயன் தன்னுடைய நிலையை சொல்லும்போது மிகவும் வருத்தமாக இருந்தது????. அவனுக்கு சீக்கிரம் குணமாக வேண்டும் ☺??.
இதயனுக்காக இன்பன் செய்தது எல்லாம் அற்புதமான விஷயம் ??❤. இவனைப் போன்ற ஒரு தம்பி கிடைக்க அவன் கொடுத்து வைத்திருக்க வேண்டும்???.

Back to kerala??.
இம்முறை குடும்பத்தினருடன் விடைபெற்றார்கள் ???. அடுத்த முறை வரும்போது இதயனுக்கு சீக்கிரம் குணமாகி இருக்க வேண்டும் ☺??.

Eagerly waiting for your next update SivaPriya sis ??????

Again one more wonderful review which warms my heart ? Thank you so much dear?:love::love::love:
 
Top