Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 26

Advertisement

Idhayan pesamaye score panran!!
Friend ku nalathu panrenu yuktha panra..ana ivangaloda friendship ah enga kondu poi mudiya pogutho therila!
Nice us sis ?

Glad to know. Idhayam konjame konjam dha kadhaiyil vandhirukaan... Apdi irukum podhum avanuku aatharavu irukiradhu semma happya iruku. Thank you sis..
 
யுக்தா தோழிக்கு எதார்த்தத்தை புரிய வைக்கணும்னு நினைக்கிறா, ஆனால் இனியா காதலில் ரொம்ப டீப்பா போயிட்டா

You're absolutely right
 
இதயன் வெட்கம் அருமை. இப்போ தான் வெளியில் கொஞ்சம் தலை நீட்டராறு. அருமையான நிகழ்வு இருவரின் மத்தியிலும்.
 
இனியா இல்லாம இனிமே இதயம் எப்படி இருப்பான். அது இன்னும் மோசமான விளைவை தானே கொடுக்கும் அது புரியாம யுக்தா இப்படி பண்ணிட்டா... அவளையும் தப்பு சொல்ல முடியாது பாவம்..... இது இன்பனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் இன்னும் யுகதாக்கும் இன்பாக்கும் முட்டிக்கும்
 
Top