Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 16

Advertisement

எல்லாமே ஒரே மாதிரி இருக்கு எனக்கு செர்ரி

Romba confuse panreno? இனியா, இனியன் - அக்கா, தம்பி. இதயன், இன்பன்- அண்ணன், தம்பி
 
Nice update

இனியா கொஞ்ச கொஞ்சம்மா அந்த வீட்ல உள்ளவங்களை தன் வசமாக்கிக்கிட்டு இருக்கா.. கூடிய சீக்கிரமே இதயனும் அவள் வசமாகிடுவான்னு தோணுது...

முதன்முதலாக முதன் முதலாக
பரவசமாக பரவசமாக
வா வா வா அன்பே
தனி தனியாக தன்னந்தனியாக
இலவசமாக இவள் வசமாக
வா வா வா அன்பே

???
 
இப்படி ஷாக் மேல ஷாக் கொடுத்தா இனியன் இதயன் எல்லாம் என்ன ஆகுவாங்க இனியா.... இனியன் ரோம்ப ஷார்ப் அக்காவை சரியா புரிஞ்சி வச்சி இருக்கான்.....

எல்லா பதிவுகளுக்கும் தொடர் ஆதரவு கொடுத்து விடாம கமெண்ட் பண்ணியிருக்கீங்க.. தேங்க் யூ சோ மச்?
 
இதயன் பயப்புடுறதுல தப்பு இல்ல. அம்மி அ அம்பி கரெக்டா கெஸ் பண்றாங்க.
அவ கண்ணுப்பாத்தே இவ புரிஞ்சுக்குறது so cutee

அம்மி & அம்பி? ரெண்டு தம்பியையும் சொல்றியாடா?
 
இனியா வீட்டில் உள்ளவர்களிடம் பொய் காரணம் சொல்லுறா தாமதத்திற்கு, காதல் வந்தால் கள்ளம் தானே வந்து விடும் என்று இனியா எப்பொழுது உணர்வாள் ???♥️♥️♥️???
 
Top