சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 12

Advertisement

Nice update...

சில‌ரோட அலட்சியம்.. சில பேரின் வாழ்கையையே மாற்றி விடுகிறது.. முதல்ல எல்லாத்துக்கும், இந்த பேனர் வைக்கிறதை ஒழிக்கணும்...

இதயன் சீக்கிரமே குணமாகி வரணும்.. அப்பதான் அந்த வீட்ல சந்தோஷம் வரும்..

ஆமா அக்கா... முன்னாடியெல்லாம் அரசியல் கட்சி கூட்டத்துக்கு தான் பேனர் வைப்பாங்க.. இப்போலாம் கல்யாணம், காது குத்து, பிறந்தநாள் வாழ்த்து, கிடா வெட்டு இன்னும் ஒருபடி மேலே போய் சடங்குக்கு கூட பேனர் வைக்குற கொடுமையெல்லாம் நடக்குது...
 
முதல இந்த பிளெக்ஸ், பேனர்ஸ் கலாச்சாரத்தை ஒழிக்கணும். அப்ப தான் இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் குறையாவது செய்யும்.
கண்டிப்பா
 

Advertisement

Advertisement

Back
Top