சிந்துநதிச் செம்மீனே 16

Advertisement

ஆதவன்க்கு உண்மை தெரிய போகுது சூப்பர். ரங்கனின் பாசம் அழகு.
இவன் அப்பா கிட்ட சிந்து குடும்பத்த விட்டுக்கொடுக்காமல் பேசுவது மிக அருமை.
சிந்து அப்பாவை எதிர்த்து கணவனுக்காக பேசுவது... பொண்ணுக்கு வீரம் வந்துடுச்சு.
Very interesting update ? ? ?
 

Advertisement

Advertisement

Back
Top