Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரல் - 16

Advertisement

Sumi Krish

Well-known member
Member
ஹலோ மக்களே,
அனைவருக்கும் இனிய மதிய வணக்கம்.

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

எப்படி இருக்குனு படிச்சிட்டு சொல்லுங்க தோழமைகளே..

நிறை, குறை இருப்பின் தயங்காமல் கூறுக..

இதோ அத்தியாயம் -16

Eppadi Irukkunu Sollunga Please..
Happy Reading.. Thank you all.. ,
 
நந்தா நீயும் உன் சின்ன அத்தை மாதிரி வாயை திறந்தால் எதிருல இருக்கவங்களை பேசவே விட மாட்ட போல 🤣🤣🤣🤣🤣🤣🤣

அதி எங்க ஹீரோவ சமாளிக்க உனக்கு டிரெயினிங் பத்தாது 😝😝😝😝 உன் அம்மா கிட்ட பேசுறதுக்கு பயிற்சி எடுத்துக்கோ 🤪🤪🤪🤪🤪

வைஷுவுக்கு இன்னும் அவந்திய அண்ணனுக்கு பொண்ணு பார்த்து இருக்கிறதை சொல்லவே இல்லையா 🧐🤔🤔

அரவி உன்னை வச்சு காமெடி பண்ணி கிட்டு இருக்காங்க 🤩🤩🤩 அது தெரியாமல் நீயும் சீரியஸா ஃபீல் பண்ணி கிட்டு இருக்க 🥴🥴🥴🥴🥴

கழுத்தை பிடித்து வெளியே தள்ளினாலும் வெட்கமே இல்லாமல் வந்து நிற்குறது தான் நட்பு 😍😍😍😍😍😍

நித்யா தான் ஜாதகத்தை மாத்தி வச்சிருக்காளா 😱😱😱 இவ்வளவு நல்ல பொண்ணு இந்த பேய்ங்க கிட்ட மாட்டி கிட்டு தவிக்கிறாளே 🤭🤭🤭🤭🤭🤭

அனிதா அவ பிரச்சினையில் மாட்டுறதும் இல்லாமல் அவந்திக்கும் பிரச்சினை ஆக்கி விட்டுருவா போல 🤧🤧🤧🤧🤧🤧

Very nice 👍
 
Thank you sis 😍
Ha ha..avlo kastamava irukku nandha manage Seiya😝
Edhadhu plan vachitu dhan vaishu kitta solama irupan.kedi avan 😂
Araviya yaaru kapatha porannu teriyala..😂😂
Nithya..😍
Poor anitha 😏
 
Top