Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரல் - 12

Advertisement

Sumi Krish

Well-known member
Member
ஹலோ மக்களே,
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

எப்படி இருக்குனு படிச்சிட்டு சொல்லுங்க தோழமைகளே..

நிறை, குறை இருப்பின் தயங்காமல் கூறுக..

இதோ அத்தியாயம் -12

நந்தா இது உலக மகா நடிப்புடா 🤣🤣🤣🤣 பாவம் மாமாவால தான் ரொம்ப நேரம் நடிக்க முடியல 😅😅😅😅😅

வீரபாண்டி சீக்கிரம் வழிக்கு வந்துட்டாரே என்று பார்த்தால் அதுக்குள்ள ஏழரை கூப்பிட்டுட்டு 😈😈😈😈😈😈 இனி தங்கச்சி வீட்டுக்கு போயிட்டு வரும் போது என்ன மனநிலையில் வர போறாரோ 🤫🤫🤫 🤫🤫

பானு நீங்கள் தொணதொணன்னு பேசும் போது கடுப்பா இருக்கும் 🤬🤬🤬 ஆனால் நந்தாவுக்காக பேசும் போது நல்லா தான் இருக்கு 😃😃😄😄

அவந்தி நந்தாவ சந்திக்கும் போது அடையாளம் கண்டு பிடிப்பாளா 🤔🤔🤔🤔
 
Thank you sis..
epadi vandhalum nandha summa iruka matane sis..
Baanuva support panirukinga sis 😛
Avanthiku theriyumo😇
Paakkaalam..
 
ஹலோ மக்களே,
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

கடந்த அத்தியாயத்திற்கு கருத்திட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..

எப்படி இருக்குனு படிச்சிட்டு சொல்லுங்க தோழமைகளே..

நிறை, குறை இருப்பின் தயங்காமல் கூறுக..

இதோ அத்தியாயம் -12

Very nice 👍
 
அத்தை மட்டும் தான்னு பார்த்தா மாமாவும் இவனுக்கு கூட்டு போல.... என்னா நடிப்புடா... 😋

எல்லாம் கூடி வர்ற நேரத்துல கலை ஆட்டத்தை கலைச்சு விட்டுடுவாங்களோ.... 🤔

நந்தகுமாரா முந்திரிகொட்டை.....🤩 அசிங்கப்பட்டியே குமாரு..... 🤣🤣🤣🤣
மாமாவுக்கு பல்பு எரியலைன்னா என்ன உன் பேரு கேட்ட உடனே அத்தை முகம் தோஸண்ட் வாட்ஸ் பல்பு போல பிரகாசமாயிடுச்சு.... 😅😅😅😅 அத்தை full support உனக்கு இருக்கு..... ☺️

மீட் பண்ணப் போறான் அவந்தியை அவனுக்கு இவனை தெரியுமா... 😒
 
Thank you sis 😍😍
Kudumbame sernthu nadikudhu...
Avanthiyai theriyumo 😇😇
 
Top