சாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 13

Advertisement

ஆர்யா மதர் இந்தியாவுக்கு அல்வாவை கொடுத்து டென்ஷன் பண்ணிவிட்டியே பா,,
விதி என்ன காத்திருக்கு சகோ
 
நிறைவான பதிவு ,சந்தியா தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள், ஆரியா உன் அம்மாவை எதிர்து அவர்களை டென்ஷன் பன்னுறதுல என்னஒரு ஆர்வம், நீ கில்லாடி தான் சூர்யா விடம் பேசுற விதத்தில் பேசி அவன் கூட சந்தியாவை வெளிநாடு கூட்டிட்டு போக வைத்துட்ட, அம்மா குடுத்த அல்வாவை அவர்களுக்கு திருப்பி குடுத்தது சபாஷ்சரியான போட்டி, சந்தியாவிக் தேர்வுக்கு சாரதியாக சூர்யா பன்னியாற்றிவிட்டான், அவள் தேர்வு நிறைவு பெற்றதும் அவள் செயலாளர் ஆக அவன் உடன் வருவதால் அவர்கள் திருமண முடிந்து போக போகிறார்களா ?????????????
 

Advertisement

Advertisement

Back
Top