Atchoo enna aga pogutho? Suspense vatchuteengalae mam. Romba pertchana vendam. Megha Athi thaan kasta pattanga IPO pallavan trouble panuvaaro?ஹாய் அன்பூக்களே,
அல்லோ அன்பூஸ், சொல்லாமக்கொள்ளாம லீவாகிட்டு. மைக்ரேன் பாடா படுத்தி போன், சிஸ்டம்ன்னு எதையும் பார்க்கவே முடியலை. ரொம்ப கஷ்டமாகிடுச்சு. நான் நல்லாயிருக்கேன் அதான் இப்ப பதிவோட வந்துட்டேன்
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
ஸ்வரங்களின் அரணாய் – 8 (1)
ஸ்வரங்களின் அரணாய் – 8 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?