சபாஷ் அழகா சொல்லிட்டீங்களேஅதி பொண்ணு பேரும் ஸ்பூர்த்தி இல்லை
அவளோட மாமா பையன் தானே அஸ்வின்
கலக்கறீங்க
சபாஷ் அழகா சொல்லிட்டீங்களேஅதி பொண்ணு பேரும் ஸ்பூர்த்தி இல்லை
அவளோட மாமா பையன் தானே அஸ்வின்
கலக்கறீங்க
Nirmala vandhachu ???ஹாய் அன்பூக்களே,
இங்க பாருங்க அன்பூஸ். எதுவா இருந்தாலும் பார்த்து பதமா பண்ணுங்க. நான் செய்யவே கூடாதுன்னு நினைச்ச ஒரு விஷயத்தை இப்ப பண்ணிருக்கேன். இந்த கதை என்ன செய்ய வச்சிருச்சு. அதனால வேற என்ன நான் சொல்றது?
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
ஸ்வரங்களின் அரணாய் – 2 (1)
ஸ்வரங்களின் அரணாய் – 2 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?