Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 12

Advertisement

இனிய புத்தாண்டுநல்வாழ்த்துக்கள். அருமையான பதிவு. வாங்க வாங்க சீக்கிரம்வாங்க அடுத்த பதிவு தாங்க..???
 
ஹாய் அன்பூக்களே,

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புது வருஷத்துல நீங்க நினைச்சது எல்லாம் நடக்கனும்னு உங்களுக்கும் சேர்த்தெ எனது வேண்டுதல்கள் :) :)

முல்லை வன குளிரே கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவிற்கும், விருப்பங்களும், கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் இந்த கதையோட முதல் அத்தியாயம் இல்லை இது. இது ஒரு ப்ரோலாக். கதையின் முக்கிய நிகழ்வை அத்தியாயமா குடுத்துட்டேன்.


ஏன் எதற்குன்னு நீங்க ரொம்ப யோசிக்க வேண்டாம் இல்லையா? நோ டென்ஷன். அதுக்கு தான். :) :) :)

திங்கள் கிழமையில் இருந்து முதல் அத்தியாயம். :)


ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 00 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 00 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
செம சூப்பர்
 
Top