Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 1

Advertisement

ஹாய் அன்பூக்களே,

ப்ரோலாக் பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 1 (1)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 1 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
ஆரம்பமே அசத்தல்
அந்த உத்ரா கடைசி வரை திருந்தாத ஜென்மம் போல இப்ப கூட வேற கல்யாணம் பற்றி பேசுது எருமை
 
? ?
ஓஓ அப்போ குடும்ப கவுரவத்துக்காக கல்யாணம் பண்ணிட்டு அவங்க செஞ்ச தப்புக்காக விட்டுட்டு வந்துட்டாளா :unsure: :unsure: :unsure:

சூப்பர்...... ஆனாலும் இன்னும் அந்த நாத்தனாக்காரி அடங்குன மாதிரி தெரியலயே.....
 
Last edited:
ரொம்ப அருமையான ஆரம்பம்
கல்யாணம் செய்து பிரிவு
அக்கா வில்லி வாய்ல போடுங்க

மாமனாரு மாமியாரு மருமகன்
உறவு நல்லா தான் இருக்கு
 
Top