இதுக்கெல்லாம் காரணம் இந்த நிர்மலா ஜி தான் தெரியுமா ...
நமக்கு மட்டும் காதில் வந்து சொல்லாமல் இப்படி பப்ளிக்கா சொல்லி விட்டு அவங்க எஸ்கேப்
கூட்டிட்டு வாருங்கள் அவங்கள இப்போ
ஹா ஹா எனக்கு இன்னைக்கு இருந்த ஒர்க் டென்ஷன் மொத்தமும் நீங்க பண்ண கலட்டலா இறக்கிடுச்சு டா செல்லம் .
நிர்மலா ஜியை எங்க போய் நான் தேட, நிர்மலா ஜியை பார்த்திங்களா இந்த கலாட்டா கூட்டத்துல