Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 5

Advertisement

இந்த அதி என்ன விளாட்டு காட்றான் பாருங்களேன் . மேகாவே நடந்ததுலாம் மறந்து நிம்மதியா இருக்க நினைச்சாலும் இவன் எல்லாத்தையும் ஞாபகப்படுத்தற மாதிரி கால் பண்றான் ?View attachment 2469
?
 
இவனே எப்படா இந்த கல்யாணம் நிக்கும் நினைச்சான்... பார்த்தா அவனுடைய மேகி அவளுடைய கல்யாணத்த அவளே நிறுத்தி அவனுக்கு ஒரு சான்ஸ் வாங்கி கொடுத்துட்டா....விடுவானா அதிரன்... உள்ள வந்துட்டன்ல... இனிதான் சூப்பர்...

உன்னாலே மெய் மறந்து நின்றேனே...
மை விழியில் மையலுடன் வந்தேனே...
இடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே...
மொழி இல்லாமல் தவிக்கின்றேன்....
மௌனமா இங்கே...
 
Top