Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 41 நிறைவுற்றது

Advertisement

Just wow wow saran ??
கரெக்டா இந்த song போட்டுட்டீங்க...... என்னோட all tym fav......
இந்த மேகம், அதி, இந்த ஸ்டோரி எல்லாமே saran ஸ்டோரி லிஸ்ட்ல எங்களுக்கு எப்போவும் ஸ்பெஷல் தான் ??
 
நானும் தினமும் எதாவது சொல்லனும்னு நினைப்பேன் ஆனா என்ன சொல்றது தெரியாது. அவளோ அருமையா இருந்துச்சு. Cute ஜோடி. செம்மையா இருந்துச்சு
 
என்ன சொல்லனே தெரில சிஸ்
அவ்ளோ அருமையா இருக்குது story
ஒவ்வொரு story endlayum இதுதான் உங்க best novelnu unga Ella novelayum solla vaikuringa ? ? ? ? ? ? ? ?
 
Top