Nice update Saranya.
J Janavi Well-known member Member Aug 28, 2021 #15 ? ? ? Last 2 para... உண்மையான வார்த்தைகள்.. Nice update sis.. Last edited: Aug 28, 2021
Madhumitha Sivakumar Well-known member Member Aug 28, 2021 #16 Sprrr epi saranya mam Athiran and Mega idhuvaraikum eppadi irundhangandratha vida innime eppadi irupangandrathuthan romba important........
Sprrr epi saranya mam Athiran and Mega idhuvaraikum eppadi irundhangandratha vida innime eppadi irupangandrathuthan romba important........
Riyaraj Tamil Novel Writer The Writers Crew Aug 28, 2021 #18 அதிரனோட இமேஜ் இனி மேகாவை தொடரும்... அதை சரியாக கையாளுவாளா ... அதோடு எதையும் மறைக்காமல் சொல்ல சொல்லிய அதியின் பேச்சு எடுபடுமா அவளிடம்.... இதுவரை காதலை மட்டுமே காட்டிய அதியின் மற்றொரு பரிமாணத்தை எப்படி ஏற்பாள் பெண்............
அதிரனோட இமேஜ் இனி மேகாவை தொடரும்... அதை சரியாக கையாளுவாளா ... அதோடு எதையும் மறைக்காமல் சொல்ல சொல்லிய அதியின் பேச்சு எடுபடுமா அவளிடம்.... இதுவரை காதலை மட்டுமே காட்டிய அதியின் மற்றொரு பரிமாணத்தை எப்படி ஏற்பாள் பெண்............